PRIYA MOHAN'S கலாட்டா காதல் 23

Advertisement

Cute.. குட்டி flashback.....

Flash back என்றாலே அலரிய கோகுல் க்கு ticket போட்டு கொடுத்து compensation பண்ணிவிட்டான் ஆதி ...
ராஜா __ஜெயா...நட்பு பொங்கி வழியுது...
பெரியவர் கள் நான்கு பேர் சேர்ந்து தான் கடத்தல் ஏதோ பணணறாங்களா???

நல்லா இருந்த எங்களை இப்படி guess பண்ண வைத்து....

Take care of your health...Prayers and wishes for your wellbeing...
Thanks dear...
வாழ்க வளமுடன்
 
???

ஏய்! கோகுலுக்கும், பிரியாவுக்கும் கல்யாணம் ஆயி குழந்தையே பொறக்க போகுது.. இப்ப வந்து காதலை சொல்லிக்கிட்டு இருக்காங்க.. ???

இந்த கிட்னாப்புக்கும் ஆதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே... ???

தன்யாவுக்காக...

Yennathu Priya and gokul ku baby a......
 

Advertisement

Advertisement

Back
Top