Hello sis. இது தான் நான் படிக்கிற உங்களோட முதல் நாவல்.
Chanceee இல்ல.ரொம்ப நாளைக்கு அப்புறம் வாய்விட்டு சிரிச்சுக்கிட்டே படிச்சேன்...
கோகுல் கிட்ட ஆதி பேச ஆரம்பித்து போன் வரவும் நீ பேசிட்டே இரு நான் வந்திடறேன்னு சொன்ன scene ல சிரிக்க ஆரம்பித்தது தான். கடைசி வரை சிரிச்சு முடியல...FB க்கு நடுவில் கோகுல் கிட்ட நீ ரெண்டு episode இல்லை அதான்னு சொல்றது செம்மமம.
ஆதி கோகுல் தெய்வா மறக்க முடியாத names...
நிறைய twist... ப்ரியா and கிருஷ்ணதேவ் twist யாரும் guess பண்ண முடியாது...
எனக்கு ஒரே ஒரு doubt.. ராஜகோபாலும் ஜெயதேவும் எப்படி ஒண்ணு சேர்ந்தாங்க. தெய்வா என்ன பண்ணாங்க.. அந்த இடத்தில் மட்டும் ஒரு doubt. இல்ல நான் தான் ஏதாவது miss பண்ணிட்டேனா..
மத்த எல்லாம் clear...
Once again Thank you sooooo much for making us happy and I forgot all my worries ...When reading ur novel.
Congratulations ... And all the best...Take care....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.