Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் FINAL

Advertisement

Hello sis. இது தான் நான் படிக்கிற உங்களோட முதல் நாவல்.
Chanceee இல்ல.ரொம்ப நாளைக்கு அப்புறம் வாய்விட்டு சிரிச்சுக்கிட்டே படிச்சேன்...
கோகுல் கிட்ட ஆதி பேச ஆரம்பித்து போன் வரவும் நீ பேசிட்டே இரு நான் வந்திடறேன்னு சொன்ன scene ல சிரிக்க ஆரம்பித்தது தான். கடைசி வரை சிரிச்சு முடியல...FB க்கு நடுவில் கோகுல் கிட்ட நீ ரெண்டு episode இல்லை அதான்னு சொல்றது செம்மமம.

ஆதி கோகுல் தெய்வா மறக்க முடியாத names...
நிறைய twist... ப்ரியா and கிருஷ்ணதேவ் twist யாரும் guess பண்ண முடியாது...

எனக்கு ஒரே ஒரு doubt.. ராஜகோபாலும் ஜெயதேவும் எப்படி ஒண்ணு சேர்ந்தாங்க. தெய்வா என்ன பண்ணாங்க.. அந்த இடத்தில் மட்டும் ஒரு doubt. இல்ல நான் தான் ஏதாவது miss பண்ணிட்டேனா..
மத்த எல்லாம் clear...
Once again Thank you sooooo much for making us happy and I forgot all my worries ...When reading ur novel.
Congratulations ... And all the best...Take care....
 
Unlimited Fun. வாழ்த்துக்கள்.

புது வரவிர்க்கு தாங்கள் அளித்த அருமையான விருந்து
 
அருமையான ஜாலியான கதை பிரியா டியர்
கோகுல் தான் பாவம்:LOL::LOL::LOL:
தெய்வா கேரக்டர் செம:eek:
 
Naa ithuvaraikum padicha story layae startingla irunthu end varaikum full ah sirichutey iruntha srory na athu ithan??..naa mattum sirikala enkuda irunthavangalukum solli solli sirichen... naa romba sogama irunthapo enaku kedaicha pokkishamney sollalam apdi oru fun overloaded story ??? en frnds neraiya peruku recommend panna story ? padikum romba jolly ah irunthuchu ...deiva amma vera level...kadaisi varaikum paavapatta orey jeevan Gokul dhan ?? paathu ethavathu senjirunga mam ilana avan patta kastathuku compensation kettu case file panniduvom... keka aal illanu nenaichingla ???
 
Intro la சொன்ன மாதிரி logic பெருசா இல்ல, light hearted story….. but சிரிச்சு சிரிச்சு ஒரு ஒரு Epi படிச்சேன்.

Enjoyed a lot… Take care Priya.

waiting for your next book.??
 
Top