Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் PRE FINAL

Advertisement

மேஜர் சுந்தர்ராஜன் ???????
ப்ரியாவை கோகுலு வேற விழுந்து விழுந்து லவ் பண்ணுனான்னே, இப்போ என்னப்பா இப்படியொரு ட்விஸ்டு, கோகுலு மோசம் போயிட்டியே ?????
 
அசோ அப்போ கோகுலோட காதலி கனவா....

கோகுல் கூட இருக்குறது யாரு
 
Adangokka makka ennakaya nadakuthu இங்க..... Appo பிரியா தான் ஆதி ah...... Appo gokul kuda irukarathu yaaru...... Enna maa kozhapura..... Ha ? ? ? ? ? athuku thaan பிரியா va gokul I love ? you sollum பொது எல்லாம் அப்படி sirichaan ah ? ? ? ? ?...... Theiva thaan இந்த plan ah execute panni இருக்காங்க la.... இனியன் kita over ah nadichaangala.. Semma semma episode maa... Super Super Super...
 
???

என்னாது கிருஷ்ணாவும் ஆதியும் ட்வின்ஸ் ஆ??? ??? ஆதி மும்பை போய் ஆபரேஷன் பண்ணிக்கிட்டானா?? போ பிரியா சும்மா உடான்ஸ் விட்டுகிட்டு... ??? இவங்க பண்றதை எல்லாம் பார்த்தா யாரு கடத்திட்டு வந்தது மாதிரி தெரியல.. ??? எல்லாரும் ஜோடியா.. ஜாலியா ட்ரிப் வந்தது மாதிரி இருக்கு.. ??? ஓவர் ட்விஸ்ட் உடம்புக்கு ஆகாது ராசாத்தி.. ???
 
Last edited:
Top