அடேய் நீ தெரிஞ்சி பண்ணுறீயா இல்ல..... வேணும்னே பண்ணுறீயா..... உன்னை எப்படி இந்த மனுஷன் இப்படி நம்புறார் ஒன்னும் புரியல.... ஆன ஒன்னு மட்டும் நிஜம் ஜனக அப்பா பாவம்
இவன் ethuku இவ்வளவு risk எடுக்குறான் ceramics எல்லாம் பாதி வேலைக்கு athuyum avan அம்மா இருக்கற தைரியம்... அவன் அப்பா vuku therinja enna பண்ணுவான்.... Appadi enna special avanga ivanuku nu puriyala.... Iva eppo eppo nu paathukitu இருந்து எல்லார் முன்னாடியும் avana insult pannanum நினைச்சி pannavum senjitaa... But apprama தான் avaluke ava செய்ததது thappu nu குற்ற உணர்வு வருது ....ava அப்பா வந்து சமாதானம் panni taaru but avala ஒதிக்கி vechi pesi taaru கண்ணு எல்லாம் kala gudichi avaluku... Ava cabin ku. Poraan enna panna poraano... Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.