Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் - இறுதி அத்தியாயம்

Advertisement

:love::love::love:

என்ன சின்னப்புள்ளைத்தனமான விளையாட்டு இது :eek::eek::eek:
குளிச்சா போய்டுமாடா???

பொண்ணோட bday க்கு யாருக்கு கிப்ட் ரெடி பண்ணுற :p:p:p
அப்போ கூட அடுத்த bday க்கு முன்னாடியே கிப்ட் ரெடியாக வாய்ப்பிருக்கே.........
உன் பொண்டாட்டி சிக்கன் பிரியாணியா??? ஒண்ணுமே காணோமே இதுவரை :p:p:p

'வயதுக்கு வந்த பொண்ணை வச்சிக்கிட்டு'னு உங்க திரு மாமாவை நியாபகப்படுத்திட்டிங்களே :love::love::love:
அவரு கூட அடுத்து ஒன்னுக்கு அடிபோட்டர்....... உங்கக்கா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பொண்டாட்டிஸ் are the same.......

ஒரு வாசல் மூடி மறுவாசல் திறப்பான் இறைவன்னு சொல்வாங்க.......
அந்த ஒரு வாசல் மூடுறது எதுக்கோ???
நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையை வைத்து சேரும் பந்தத்தை நம்பிக்கை துரோகம் பண்ணி அனுப்புறதெல்லாம் இப்போ ரொம்ப சகஜமா போச்சு.......

இதுல ஆண் பெண் பாகுபாடெல்லாம் இல்லை.......
ஆண்களின் இந்த நம்பிக்கை துரோகத்தின் பின்னே பல நேரம் இருப்பது இன்னொரு பெண்ணே.......
ஒன்னு அம்மா/அக்கா...... இன்னொன்னு illegal.......
பெண்கள் பக்கம் கண்டிப்பா இன்னொரு ஆண் மட்டுமே.......

நம்பிக்கை துரோகத்தின் பின்னாடி ரெண்டு பேர் வாழ்க்கையும் நரகம்...... குழந்தைங்க இருந்தால் அந்த பிரச்சனை....... பெண்களுக்கு படிப்பு ஆதரவு இல்லைனா பல பிரச்சனை.......
பணம் & பாதுகாப்பு கேள்விக்குறியாகுது.......
பல நேரம் கணவன் செய்யும் துரோகத்தால் பெண்கள் ரொம்பவே அவமானப்படுறாங்க...... தற்கொலைகள் கூட.......
ஆண்களும் ரொம்ப எல்லாம் அமோகமா இருக்கிற மாதிரி தெரியலை...... நிறைய ஸ்ட்ரெஸ், இன்னொரு நம்பிக்கை துரோகம் கூட கிடைக்குது சில நேரம்......
சோ இப்படி எந்த சந்தோஷமும் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு இருக்கிற வாழ்க்கையை ஏன் சிக்கலாக்கிடுறாங்க னு பல நேரம் யோசிச்சிருக்கேன்......
ஆனாலும் தினம் ஒரு செய்தி காதில் கேட்கத்தான் செய்யுது........
இன்னொரு மிருதுளா உருவாக வேண்டாம்னு அழித்தது நல்ல முடிவு.....
வாழவே தகுதியற்ற ஜென்மங்கள் :mad::mad::mad:

நல்லா இருந்துச்சு ரமா :love::love::love:
40 நாளில் சட்டு சட்டுன்னு போட்டு முடிச்சுட்டீங்க......
இன்டெரெஸ்ட்டிங் ஸ்டோரி.........

வடிவேலு அவங்க பட ஸீன் மாதிரி தேங்காய் நார் வச்சு நல்லா தேய்ச்சு குளிச்சா போய்டும் நினைக்கிறேன் அக்கா ??

திரு மாமாவா ?? அவர் காதல் மன்னன் ஆச்சே ? ஆமாம் எசமான் இந்த பொண்டாடிங்களே இப்படித்தான் எப்போவும் ரொமான்ஸ் பண்ணவே விட மாட்டாங்க, அப்புறம் பாசமா இல்ல மாசமா இல்லைன்னு குத்தம் சொல்லுவாங்க ??

உண்மை அக்கா. ஆண்களும் பெண்களை ஏமாத்துறாங்க, பொண்ணுங்களும் ஆண்களை ஏமாத்துறாங்க. குடும்ப வாழ்கைக்கான முக்கியத்துவம் ஆல்மோஸ்ட் போய்டுச்சு. ??

Thank you so much for your continuous support akka ?❤
 
எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த நாவல் இந்த "கருவறை சொந்தம்" நாவல், ரமா டியர்
இப்போ இரண்டாவது தடவை இந்த நாவலைப் படிக்கும் பொழுதும் ரொம்பவே ரசிச்சு படித்தேன்
இதே போல உங்களுடைய இன்னொரு சூப்பர் டூப்பர் நாவல் "சம்வ்ரிதா" நாவலையும் ரீ ரன் கொடுங்க, ரமா டியர்
தொடர்ந்து ஆதரவளித்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா ?❤️ சம்விரிதா நாவல் mm site ல இருக்கு ம்மா. லிங்க் எடுக்கல. எப்போவும் இருக்கும். நீங்க விரும்பின நேரத்தில படிக்கலாம் மா. ?
 
தொடர்ந்து ஆதரவளித்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா ?❤ சம்விரிதா நாவல் mm site ல இருக்கு ம்மா. லிங்க் எடுக்கல. எப்போவும் இருக்கும். நீங்க விரும்பின நேரத்தில படிக்கலாம் மா. ?
அப்போ அடுத்த அழகிய நாவல் ரெடி போலிருக்கே
அந்த அழகிய நாவலின் அப்டேட்ஸ்ஸுடன் சீக்கிரமா வாங்க, ரமா டியர்
 
மிக அருமை சிஸ், அருமையான நிறைவு, சந்துரு போல் ஆட்கள் இன்னும் இருக்கத்தான் செய்றாங்க, பெற்றோர்களுக்காகவும், சமூகத்திற்கு பயந்து மிருதுளா போன்ற பெண்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள், அதிலிருந்து மீள்பவர்கள் குறைவுதான்.
 
Already I read this story in another site author ji but still I can't resist to read it again such a wonderful story the way you narrated is awesome all the best for your future work
 
Top