(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 36

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:

கருவறை சொந்தம் 36.1

கருவறை சொந்தம் 36.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love::love::love:

டேய் நாயே அப்புறம் பஞ்சாயத்துல என்னத்தடா பண்ணுனீங்க???
அந்த பத்திர copy இருக்குது தானே மிருது கிட்ட...... அது valid doc தானே......
அப்புறம் என்னத்த அனுப்பி என்ன பண்ணுறது???
பிளஸ் ஆராக்கு எல்லா விஷயமும் தெரியும்.......
நீயும் உங்கம்மாவும் பொய் சொல்லலாம்........ ஹாஸ்பிடல் கேஸ் ஹிஸ்டரி பொய் சொல்லுமா???
போடா போடா ஒரு ? புடுங்கமுடியாது......

போ போய் முதலில் உங்கம்மா & சரண்யா ரெண்டு பேரையும் புடி.......
அப்புறம் இங்கே வரலாம்.......

சோ பையனோட குறையை மறைக்க அம்மா ஓகே னு சொன்னால் ஒரு பொண்ணோட லைப் கெடுக்க ஒரு டாக்டர் பண்ணும் துரோகம் :mad::mad::mad:
ரெண்டு பெரும் பொண்ணுங்க தானே.......
பல நேரம் பெண்கள் வாழ்க்கை கெடுவதே சுயநலம் ஆங்காரம் பிடித்த பெண்களால் தான்......
 
Last edited:
Nice update

இந்த சரண்யா எல்லாம் என்ன டாக்டரோ??? இவ என்னத்தை டாக்டர்க்கு படிச்சாளோ... எப்படி வைத்தியம் பார்க்குறாளோ...??
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top