Results! Results! Results!

Advertisement

போட்டியில் பங்கு பெற்ற எல்லா எழுத்தாளர்கள், வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....

எல்லாவற்றையும் organization செய்த மல்லி சிஸ் க்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்......
 
Congratulations to all. ?Hearty and special thanks to admin for giving dis great opportunity. தாங்கள் நிலம் தரவில்லையேல்... நாற்பத்தெட்டு கதைகளும், எழுத்தாளர்களின் திறமைகளும் முளைவிட்டு இருக்காது??????
 
வாழ்த்துக்கள் பங்கு வகித்த
அனைத்து எழுத்தாளர்களுக்கும்
இன்னும் இந்த பயணம்
இனிமையா தொடரட்டும்
??✨?
 
அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவின் மூலம் பங்கேற்ற அனைவருக்கும் மன மகிழ்ச்சி என்றால் பார்வையாளர்கள் ஆகிய எங்களுக்கு அடுத்து வரும் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தை தந்து இருக்கிறது.
நன்றி நன்றி நன்றி!!!
 

Advertisement

Advertisement

Back
Top