Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

RESULTS - ZOOM MEET - JAN 26

Advertisement

Admin

Admin
Member
ஹாய் பிரண்ட்ஸ் ,

சில தவிர்க்க முடியாத சூழல்கள் மற்றும், நமது ஃபிரண்ட்ஸ் பலரின் கோரிக்கையான பொங்கல் அன்று நிறைய வேலைகள் இருக்கும் வேறொரு விடுமுறை நாளில் வைக்கலாமே என்ற கோரிக்கையை ஏற்று நமது zoom meet குடியரசு தினத்தன்று வைத்துக் கொள்ளலாம் பிரண்ட்ஸ்.

அன்றே நமது கனவு பட்டறை கதை தொழிற்சாலை – A NOVEL WRITING CONTEST 2௦2௦ யின் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. மீட்டிங்கில் எல்லோரையும் சந்திக்க ஆவலாக உள்ளோம்.

We shall make it a grand gala friends, waiting to meet you all and eagerly waiting to know the results too.


Only a few writers have sent their details, we want the rest of the people to send, those who have not sent send the details to [email protected] mail id- their name in which check need to be sent and their address, that's it.
 
:love::love::love:

வந்துடுறோம் :love:
பரிசு பெற போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ???
 
இதுவும் சரிதான்
பொங்கல் பண்டிகைக்கு எல்லோருக்கும் ஜாஸ்தி வேலைதான் இருக்கும்
அனைத்து எழுத்தாளர்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், அன்புப் பூக்களே
 
Superb news.....
என்னாலும் பொங்கல் அன்று வர முடியாத நிலை....
நல்லவேளை மாற்றி விட்டிர்கள்.....நானும் கலந்து கொள்ள முடியும்....

எல்லாருக்கும் வாழ்த்துக்கள் ? ? ? ? ? (y)(y)
 
ரொம்ப அருமையான அறிவிப்பு
எல்லாரையும் பாக்க ஆசையா
இருக்கு ??
 
சூப்பர் அக்கா... நாள் மாத்தி வச்சது... தேங்க்ஸ்...

வாழ்த்துக்கள் தோழிகளே....
 
Top