S2KC - 21

Advertisement

சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
நாடகத்தை ஆரப்பித்தவன் தானே முடித்தும் வைக்கனும் 😥😥😥
ரொம்ப சரியா சொன்னீங்க... 😂. வெற்றி 😝
 
அடிப்பாவி அவனோட வாயை வெந்து போக வச்சதும் இல்லாம அதை சொல்லியே ஓயாம அதை சொல்லியே கடுப்பேத்துறா.... 😣😣😣😣😣

வெற்றி அவ பாதுகாப்புக்காக செஞ்ச விஷயமே நந்தன்கிட்ட அவளை காட்டிக் குடுத்துடுச்சு 😳😳😳😳
 

Advertisement

Advertisement

Back
Top