S2KC - 28

Advertisement

Nimmi Novels

Well-known member
Member
வந்துட்டேன் டியர்ஸ்...

சென்ற பதிவிற்கு கருத்துக்களை பதிவிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி... இனி அடுத்த யூடி செவ்வாய் அல்லது புதன் வரும் டியர்ஸ்...

கம்பார்ட்மெண்ட் - 28

அன்புடன் நிம்மி...
 
Hi ma. parava illai Yazhiku kuda veeram vanthututhu, awesome:cool::cool::cool:
எல்லாம் நந்தன் காதல் கொடுத்த தைரியம்தான்..🙈🙈😂. எத்தனை நாளைக்குதான் ஹீரோவே வந்து பொண்ணுங்களை காப்பாத்தறது...🤣🤣🤣.

தேங்க் யூ .. இன்னும் தூங்கலையா டியர்...😂
 
எல்லாம் நந்தன் காதல் கொடுத்த தைரியம்தான்..🙈🙈😂. எத்தனை நாளைக்குதான் ஹீரோவே வந்து பொண்ணுங்களை காப்பாத்தறது...🤣🤣🤣.

தேங்க் யூ .. இன்னும் தூங்கலையா டியர்...😂
இராஜம்மா மீதான பாசம் கொடுத்த தைரியம் ☺️☺️☺️
 
எல்லாம் நந்தன் காதல் கொடுத்த தைரியம்தான்..🙈🙈😂. எத்தனை நாளைக்குதான் ஹீரோவே வந்து பொண்ணுங்களை காப்பாத்தறது...🤣🤣🤣.

தேங்க் யூ .. இன்னும் தூங்கலையா டியர்...😂
Illai dear, athanal thaane first padichiten:p:LOL::LOL:
 
ஒரு வழியாக இந்த யாழினி லூசுல இருந்து தெளிவான பொண்ணுக்கு பிரமோஷன் வாங்கிட்டா 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

மது நல்லா பார்த்துக்க என்று சொல்லி விட்டுட்டு போன எங்க தலைவன் வாயிலே தீயை கொளுத்தி வச்சவ 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ அவளுக்கு பிடிக்காத பாண்டி பயலை விட்டுடுவாளா என்ன 🤓🤓🤓🤓🤓

நந்தன் எதுக்கும் உடம்பை நல்லா தேத்தி வச்சுக்கோ 🤗 🤗 🤗 ஏன்னா இவ லூசா இருந்தாலும் கொஞ்சம் ரக்கிடான லூசு தான் 🤩 🥰 🥰 🤪 😉 😉

வெற்றி ஒரு அழகான பொண்ணை லவ் பண்ணி அவளை தூக்கிகிட்டு சுத்துவ என்று பார்த்தால் 🧐 🧐 🤔 கடைசி வரை வெட்டியான் வேலை தான் 🤗 🤣 🤣 🤗 உன் பேரை கூட வெற்றி என்பதை வெட்டி என்று மாத்திக்க 😄😄😄😄😄😄😄😄
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top