மொய்க்கவரெல்லாம் cupboard க்ககுள்ள பத்திரமாக தான் இருக்குங்க சிஸ்டர்வந்துட்டேன் டியர்ஸ்...
சென்ற பதிவிற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..
அடுத்து நந்தனின் கல்யாணத்துக்கு எல்லாரும் மறக்காம வந்திடுங்க டியர்ஸ்... எனக்கு கல்யாண வேலை நிறைய கிடக்கு பை பை.
முக்கியமான விசயம் மொய்க்கவர் பத்திரம்...
கம்பார்ட்மெண்ட் - 29
அன்புடன் நிம்மி
Vaghini is really great, Vetri atrocity attagasam![]()
![]()
வாங்க வாங்க... நானும் கல்யாணத்தை பண்ணிவச்சிட்டு மொய்நோட்டு எழுத ஓரமா உட்கார்ந்திடுறேன்மொய்க்கவரெல்லாம் cupboard க்ககுள்ள பத்திரமாக தான் இருக்குங்க சிஸ்டர்நான் recheck பண்ணிட்டேனுங்க
Thank you dear...Nice
எஸ் டியர்...மதுவோட மோதிரம் மதுவோட விரலுக்கே போயிடுச்சு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
யாழினி நந்தன்
வெற்றி போலிஷ் வேலையை விட அண்ணன் வேலையும் மச்சான் வேலையும் தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
வாகி ரொம்ப நியாயமான பொண்ணா இருக்கா![]()