S2KC - 29

Advertisement

வந்துட்டேன் டியர்ஸ்...

சென்ற பதிவிற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..

அடுத்து நந்தனின் கல்யாணத்துக்கு எல்லாரும் மறக்காம வந்திடுங்க டியர்ஸ்... எனக்கு கல்யாண வேலை நிறைய கிடக்கு பை பை.
முக்கியமான விசயம் மொய்க்கவர் பத்திரம்...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

கம்பார்ட்மெண்ட் - 29

அன்புடன் நிம்மி
மொய்க்கவரெல்லாம் cupboard க்ககுள்ள பத்திரமாக தான் இருக்குங்க சிஸ்டர் 😁😁😁 நான் recheck பண்ணிட்டேனுங்க
 
மொய்க்கவரெல்லாம் cupboard க்ககுள்ள பத்திரமாக தான் இருக்குங்க சிஸ்டர் 😁😁😁 நான் recheck பண்ணிட்டேனுங்க
வாங்க வாங்க... நானும் கல்யாணத்தை பண்ணிவச்சிட்டு மொய்நோட்டு எழுத ஓரமா உட்கார்ந்திடுறேன்😁😜 டியர்....
 

மதுவோட மோதிரம் மதுவோட விரலுக்கே போயிடுச்சு 🤗 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 🤣 🤗 🤣

யாழினி நந்தன் 😍😍😍😍😍😍😍

வெற்றி போலிஷ் வேலையை விட அண்ணன் வேலையும் மச்சான் வேலையும் தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣

வாகி ரொம்ப நியாயமான பொண்ணா இருக்கா 🙂🙂🙂🙂
எஸ் டியர்...

வெற்றி ஒரு மல்டிபிள் பர்சனாலிட்டி...😝

குற்றவாளிகளை குடும்பத்தில இருக்கவங்க எதிர்த்தாலே சமூக மாற்றம் வரும்னு தோணுச்சி டியர். அதைத்தான் வாகினி கேரக்டர்ல பிரதிபலிச்சேன்... நன்றி டியர்...🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top