அத்தியாயம் 20
tamilnovelwriters.com
மனைத்தக்க மாண்புடையாள் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 20 திருப்பூரில் மெல்லிய மழை சாரலாய் நிலவரம் இருக்க இங்கே சென்னையிலோ ஒரு தென்றல் புயலாகி இல்லை இல்லை ஒரு புயலே பூகம்பமாகி ஒருவனை சுழற்றி எடுக்க காத்து இருந்தது. கையில் அகப்படும் பொருட்களை எல்லாம் அவள் டங்கு டங்கு என்று வைப்பது எடுப்பதிலே அவள் கோபமாய் இருப்பது புரிய மதியம் நடந்த...