Nirmala vandhachuடியர் பிரண்ட்ஸ்,
இதோ இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு....
ஒன்றிலிருந்து ஐந்து கதைகள் வரை தேர்வு செய்யலாம்.
இந்த முறை ஐந்து கதைகள் மட்டுமே புத்தக பதிப்பிற்கு தேர்ந்தெடுப்பட இருக்கின்றன
வாக்குப் பதிவு மட்டுமல்ல, வாசகர்கள் வாசிப்பு விகிதம், கதை கரு, அதனை கொண்டு சென்ற விதம், கதையின் போக்கில் விட்டுப் போகாத தன்மை, எல்லாம் சேர்ந்த கலவையாக நடுவரின் தேர்வும் கொண்டே....
TNW காதலின் கதைகள் 2024 Contest Round 2
கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை - A Novel Writing Contest 2024 - Love and Love only - காதலின் கதைகள்
இது ஒரு வாசகர் திருவிழா
என்றும் உங்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டி