நன்றி சிஸ்.அடுத்தப் பதிவும் படித்து விட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்தால் மிகவும் மகிழ்வேன்Nice story
நன்றி சிஸ்.அடுத்தப் பதிவும் படித்து விட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்தால் மிகவும் மகிழ்வேன்Nice story
நன்றி சிஸ் ... ஆம் சிஸ் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.எபிலாக் வருமா. அசத்தலான பதிவு
இருக்கு சிஸ் ..... மிக்க நன்றிNane kekanum ninachen sis!!! Superrrr!!! Vanga waiting for final ud!! ???
Ok mamநன்றி சிஸ்.இறுதிப் பதிவும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் மகிழ்வேன்சிஸ்
ரொம்ப நன்றி சிஸ் ... .அடுத்தப் பதிவும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.சூப்பர்..இதுதான் இறுதிப் பதிவோனு நினைச்சுட்டேன்.... வருவையும் விக்ரமையும் மட்டுமில்ல அரவிந்த் வித்யாக் கூட மறக்க முடியாத கேரக்டர் ஸ்... அதுவும் அரவிந்த் முதன் முதல்ல வித்யா சைட் அடிக்கிறது ...... லவ்லி மேம்.... வாழ்த்துக்கள் மேம் அருமையான படைப்பு... அதுவும் ஒரு கதையை எடுத்தால் அப்புறம் படிக்கலாம்னு யோசிக்க வைக்காம இருந்தா அதுவே வெற்றி .... எனக்கு அப்படி ஃபீல் தான் ....???????????????????????
நன்றிசிஸ் ... சில தவிர்க்க முடியாத சூழ்நிலையாலயே என்னால் விரைவில் பதிவுகளை தர முடியாமல் போனது.... எனவே அடுத்து எபிலாக்கோடு இறுதிப் பதிவுதான். நீங்கள் தந்த தொடர் ஆதரவுக்கு ஆயிரம் நன்றிகள். அதையும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்வீர்கள் என நம்புகிறேன். மிக்க நன்றிNice story sis. Apart from competition view, could you give us an epilogue sis, so that we all will get a heartfilled satisfaction