சொன்னேன்ல்ல
மதுமிதாவுக்கு குழந்தையே பிறக்காது இந்த ஹரிணிக்குட்டியைத் தேடி வருவாங்கன்னு சொன்னேன்ல்ல
இந்தா வந்துட்டாங்கள்ள
அப்பவும் இந்த வீராச்சாமிக்கு இன்னும் கொலஸ்ட்ரால் குறையலையே
போன பிசாசுங்க எதுக்கு திரும்ப வரங்க.... பிள்ளை இல்லனா வேற குழந்தையை தத்து எடு நல்ல மனசும் திருந்தியும் இருந்தா செய்வாங்க இதுங்க தான் மனுஷ தன்மை இல்லாத கூட்டமாச்சே.....