Thank youLovely story sis
Thank youLovely story sis
Thank youExcellent story.
Thank youRomba arumaiyana story mam first padikurapa romba kastama irundhuchu apram romba story oda attach agiten Ella characters yum superb ah koduthu irundhinga mam such a loveable story Mam keep writing ✍
@AbarnaOru Murai Solvaya ReRun pottuttirukkaen pa. Fourth epi poguthu.Mam doctor Rudran and sakthi story name solla mudiyuma adha padikanum nu aasaiya iruku
Thank youNalla novel.vaalththukkal.arputham
Thank youHats off sis sema story
Thank youNice story
Silar saagum varai thiruntha maattanga pa. Real life layum avar innum appadi thaan irukkar.Super story mam, very emotional and nice mam, darmaraj ha vittutingale mam??????????????????????????
Unmai. Thank youபடிப்பவர் உள்ளத்தில் ஏதோ ஓர் மாற்றத்தை கொண்டு வந்துவிட்டீர் தோழி. மிக அருமை. யதார்த்தமான கதைக்களம் உதயாவை சூழ இருந்த அவள் துணைக்கு நின்ற உறவுகள், நட்புகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர்.
கயவர்கள் எங்கும் இருப்பான் எவ்வடிவிலும் இருப்பான்.(கடவுளுக்கு சொல்லும் வாக்கியமிது ) ஆனால் இப்போ இவர்களுக்கு பயன்படுகிறது. திரும்பும் இடமெல்லாம் பயங்கரம் இவர்கள் கொடுமை. உதயாவின் சிறு பருவம் பலர் வாழ்விலும் நடந்திருக்கலாம். அனுபவமும் இருக்கலாம்.
சபரி,விக்னேஷ் அவன் குணம் படைத்த உண்மை கணவன் கிடைத்தால் பெண்களுக்கு வரம் தான்.
Congrats...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Welcome paவாசகியாக ஒன்று விடாமல் உங்கள் கதைகளைப் படித்தவள் நான்.... ???தற்சமயம் ஃபாலோ செய்ய இயலவில்லை. முன்னோட்டம் படித்து விட்டேன் ... அருமை.. ???முழுதும் படித்து விட்டு வருகிறேன் மேம். வாழ்த்துக்கள் மேம்.???