Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Stories list ❤️❤️❤️

Advertisement

Ram priya

Well-known member
Member
@Mrs.Gnanasekarr

1.நினைவே சுவாசக் காற்றாய் ♥️♥️ கோமதி அருண்
அவ்யுதகண்ணன் _ அம்ரிதா

2.வருவதோ புது வசந்தம் ♥️♥️ ஆராதனா துரை
கரிகாலன் _ மது

3.ஜிமிக்கியின் ஜனனம் ♥️♥️
சங்கீதா ராஜா
விஜி_ ஜனா

4.ககனம் சேர்வாயோ பவுர்ணமியே ♥️♥️
தேவி கண்மனி
பூர்ணசந்திரா _ நிரூபன் சக்ரவர்த்தி

5.இரவோடு காயும் வெயிலே ♥️♥️
நிஷாகந்தி
இமயவரம்பன் _ ஹிமானி

6.நேசமிட்ட மையலே ❤️❤️
அனு ஜெய்
தீரஜ் நரசிம்ம ரெட்டி _ நக்ஷத்ரா

7.கரை தாண்டி வா காதலே ❤️❤️
சரோ (மிருதுளா _ அலெக்ஸ் )

8.அக்னி தீர்த்தம்❤️❤️
ஆனந்த ஜோதி
வீரபாண்டியன் _ தேவா

9.கனவோடு கார்காலம் ❤️❤️
ருத்ர பிராத்தனா
வசீகரன் _ இழையாள்

10.வாழ்வெனும் வரம் ❤️❤️ ஶ்ரீ
அன்பு _ காயத்ரி

11.காதலே சாரலாய் ❤️❤️
சுமி கிருஷ் (நந்தா _ அவந்தி)

12.சித்திரமே உன் தூரிகை நான் ❤️❤️ தீக்ஷிதா லட்சுமி
பிறைசூடன் _ பனிமலர்

13.இல்லறம் துறவறமாகுமா ❤️❤️
மதுஷா வஞ்சிக்கொடி
தணலன் _ யமுனா

14.விழிகள் வழி மாறியதோ❤️❤️
ஜெனிஷா தீன்
சிபி ரஞ்சன் _ மதுரா

15.அதிரல் தாங்கும் பாதிரி ❤️❤️
சுனிதா பாரதி
சத்யன் விக்ரம் _ செண்பா நிலா

16.உள்ளம் கேட்குமே❤️❤️
ஜானு முருகன்
திருக்குமரன் _ மனோ

17.சொக்கன் சங்கதி❤️❤️
தனுஜா செந்தில் குமார்
சொக்கன _ அமுது
சொக்கப்பன் _ மதி

18. இதயவாசியே♥️♥️♥️
சித்ரா.v
சக்தி வாசன் _ சிவமித்ரா
 
Last edited:
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 வாவ் சூப்பர் சிஸ். தேடிக் கண்டுபுடிச்சு வரிசையா ரைட்டர் பேரு, கதாபாத்திரத்தோட பேரு எல்லாம் போட்டு அசத்திட்டீங்க.
ஜானு ஸ்டோரி போட்டில இல்லைன்னு நெனைக்கிறேன் சிஸ். விலகறதா சொன்ன மாதிரி ஞாபகம் சிஸ்.
எதுக்கும் செக் பண்ணிக்கோங்க .
 
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 வாவ் சூப்பர் சிஸ். தேடிக் கண்டுபுடிச்சு வரிசையா ரைட்டர் பேரு, கதாபாத்திரத்தோட பேரு எல்லாம் போட்டு அசத்திட்டீங்க.
ஜானு ஸ்டோரி போட்டில இல்லைன்னு நெனைக்கிறேன் சிஸ். விலகறதா சொன்ன மாதிரி ஞாபகம் சிஸ்.
எதுக்கும் செக் பண்ணிக்கோங்க .
ஜானு முருகன்.... guest performer மச்சி ♥️♥️
 
Last edited:
@Mrs.Gnanasekarr

1.நினைவே சுவாசக் காற்றாய் ♥️♥️ கோமதி அருண்
அவ்யுதகண்ணன் _ அம்ரிதா

2.வருவதோ புது வசந்தம் ♥️♥️ ஆராதனா துரை
கரிகாலன் _ மது

3.ஜிமிக்கியின் ஜனனம் ♥️♥️
சங்கீதா ராஜா
விஜி_ ஜனா

4.ககனம் சேர்வாயோ பவுர்ணமியே ♥️♥️
தேவி கண்மனி
பூர்ணசந்திரா _ நிரூபன் சக்ரவர்த்தி

5.இரவோடு காயும் வெயிலே ♥️♥️
நிஷாகந்தி
இமயவரம்பன் _ ஹிமானி

6.நேசமிட்ட மையலே ❤️❤️
அனு ஜெய்
தீரஜ் நரசிம்ம ரெட்டி _ நக்ஷத்ரா

7.கரை தாண்டி வா காதலே ❤️❤️
சரோ (மிருதுளா _ அலெக்ஸ் )

8.அக்னி தீர்த்தம்❤️❤️
ஆனந்த ஜோதி
வீரபாண்டியன் _ தேவா

9.கனவோடு கார்காலம் ❤️❤️
ருத்ர பிராத்தனா
வசீகரன் _ இழையாள்

10.வாழ்வெனும் வரம் ❤️❤️ ஶ்ரீ
அன்பு _ காயத்ரி

11.காதலே சாரலாய் ❤️❤️
சுமி கிருஷ் (நந்தா _ அவந்தி)

12.சித்திரமே உன் தூரிகை நான் ❤️❤️ தீக்ஷிதா லட்சுமி
பிறைசூடன் _ பனிமலர்

13.இல்லறம் துறவறமாகுமா ❤️❤️
மதுஷா வஞ்சிக்கொடி
தணலன் _ யமுனா

14.விழிகள் வழி மாறியதோ❤️❤️
ஜெனிஷா தீன்
சிபி ரஞ்சன் _ மதுரா

15.அதிரல் தாங்கும் பாதிரி ❤️❤️
சுனிதா பாரதி
சத்யன் விக்ரம் _ செண்பா நிலா

16.உள்ளம் கேட்குமே❤️❤️
ஜானு முருகன்
திருக்குமரன் _ மனோ

17.சொக்கன் சங்கதி❤️❤️
தனுஜா செந்தில் குமார்
சொக்கன _ அருள்
சொக்கப்பன் _ மதி


18.இதய வாசியே ♥️♥️
சித்ரா.V
சக்தி வாசன் _ சிவமித்ரா
Thank you so much nga sister 👌👌👌👌
 
சிஸ்டர் மட்டும் போதாதா சிஸ் ♥️♥️ இடையில் எதற்கு அந்த இடை சொறுகல் nga 🥰🥰🥰
உங்க குழப்பம் தீர்ந்ததா ...??!!!
அது எங்க ஊரு வழக்கங்க சிஸ்டர். வயசுல சின்னவங்கள கூட ங்க சொல்லுவோம். ஏன்னா நாங்க கோயமுத்தூர்காரங்க 😍😍😍😍
 
Top