Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sugamathi's Viral Meerum Nagangal - 24

Advertisement

இந்த கேங் இவங்கப்பா
அந்த கலெக்டர் வெற்றி ரிசப்ஷனில் வந்தவர் எல்லாரும்சேர்ந்து
செய்வதா
 
அடேய்....ஏண்டா.....ஏன்...இரண்டு பேரும் இப்டி அடிச்சுக்கிறீங்க.....அநேகமா வெற்றி சிம்லா மேட்டர லோட்டஸ்கு தெரியவிடாமலே பன்னிடுவானோனு தோனுது...

அவளுக்கு விஷயம் தெரியவரதுக்குள்ள அங்க இருக்கவனுங்க ஜெயிலுக்கு வரப்போறானுங்க....லோட்டஸ் அதுக்கப்றம் இவங்க ஜெயில்லதான் இருந்தாங்களானு ஷாக் ஆகப்போறானு தோனுது...பாப்போம் ரைட்டர் என்ன பிளான் வச்சிருக்காங்கனு.....
 
Sorry dears... innum reply panala ... seekiram reply panidaren.. already mid night la than kathai elutharen... thukam kana katuthu athan ...



பெண் புத்தி பின் புத்தி என குத்திட்டு போயிட்டா, என் புருஷன் கொலையே பண்ணினாலும் அதுல நியாயம் இருக்கும்கற நம்பிக்கை வேணாமா பாரதி அடிமைக்கு
 
இந்த கேங் இவங்கப்பா
அந்த கலெக்டர் வெற்றி ரிசப்ஷனில் வந்தவர் எல்லாரும்சேர்ந்து
செய்வதா
Ss, that's what I am also guessing
 
Top