Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thanimai pura 1.2

Advertisement

Sowndharyacheliyan

Member
Member
vanakam frds,
nxt epi potachu pls padikiravanga unga comments share pannunga ena mathiri puthu writersku ungs comments evlo important nu ungaluku therium positivies and negatives yethu iruthalum slunga apathan enala change pannika mudium. neenga sollura comments vachutha na epdi story eluthurennu enala guess panna mudium ilana enaku nambikaiye iruka matiguthu story romba bore ra irukuthanu thonuthu so pls read and share your comments views la oru epi ke 438 kattuthu apdiye avunga ellam comments potta me happy annachi so pls share your comments in both positive and negativies.

with

sowndharyacheliyan.

:
kottathile Oru Thanimai Pura - Tamil Novels at TamilNovelWriters
 
Hi ka.today ud very nice ka... Story nalla kondu poringa ? ? ? .. Divorce ku ethuku avan ivlo santhosa paduran.. Ena nadanthuchi avan life la??? Devanshi tha heroine ah ka.. Kootathile oru thanimai pura yaru ka namma hero va???
 
இந்த எபி கொஞ்சம் குடிட்யா இருக்குற பீல் எனக்கு.
அவ்வளவு பாசப்பிணைப்பா பாட்டி அண்ட் பேரனுக்குள்ள
நிறைய முடிச்சுகள் இருக்கு
அதை எப்படி வெளில கொண்டு வர்றீங்க னு பாக்க ஆவலுடன் ..நாங்க
விக்கி னு பேர் வச்சாலே இப்படி பட்ட கோக்குமாத்துதனம் பண்ணனும்
 
Thank u sis avant life LA ena nadathurukum yaru heroine and thanimai pura yaru unga kelvikal athanaikum adutha adutha epi LA pathil kedachitum so thodarthu padinga. Keep support me
 
இந்த எபி கொஞ்சம் குடிட்யா இருக்குற பீல் எனக்கு.
அவ்வளவு பாசப்பிணைப்பா பாட்டி அண்ட் பேரனுக்குள்ள
நிறைய முடிச்சுகள் இருக்கு
அதை எப்படி வெளில கொண்டு வர்றீங்க னு பாக்க ஆவலுடன் ..நாங்க
விக்கி னு பேர் வச்சாலே இப்படி பட்ட கோக்குமாத்துதனம் பண்ணனும்
Thank u for ur comments sis mudichukal aanaithum adutha adutha epi LA aavilthirum...Vikki name apdi oru rasi
 
ஹா ஹா ஹா
பிச்சை அப்பத்தாவின் அலப்பறை தாங்க முடியலையே
பாண்டவ பூமிக்காரங்களா?
அவிங்க யாரு?
மகனும் மருமகளும் பேத்தியுமா?
ஹா ஹா ஹா
சடங்கு சுத்தின பெண்ணை வெறிச்சு பார்த்த மாதிரியா?
ஜான் பம்பரக் கட்டு மண்டையனா?
ஹா ஹா ஹா
விக்கியின் கவுண்ட்டர் எல்லாம் சூப்பர், சௌந்தர்யா டியர்
இந்த அப்டேட்டை படித்து சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துடுச்சி
போதாக்குறைக்கு வீட்டுல இருக்கிறவங்க என்னைய லூசுன்னு சொல்ல வைச்சிட்டீங்களேப்பா
 
thank u for ur comments(energy) sis unga cmnts pathu me happy picthai aalaparikal na ena nenachu eluthuneno athu correct reach agiki irukunnu unga cmnts pathu puruchikitten, pandava poomikaranga yarunu adutha adutha epi la solluren keep supporting me.
 
Advertisement

Top