Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

The Jury - Indira Soundarajan Sir

Advertisement

wow... மல்லி சிஸ்... நீங்க எப்போதும் பெஸ்ட் தான்.
தேங்க்ஸ் சிஸ்....
எங்களின் கதைகளை அவர் படிக்கிறார் என்பதே எங்களுக்கு சந்தோஷம்...
நன்றி நன்றி....
இந்தரா சௌந்தரராஜன் சார்... ப்பா அவரின் ஆன்மீக கட்டுரைகள் பல.
"வரதா வரம்தா" எப்போதைய ஆன்மீக மலர் கட்டுரை... நன்றி சர். நன்றி!
எங்களின் வணக்கங்கள்...
நன்றி மல்லி சிஸ்!
 
Wow.. Sema sis.. U always rocks :love: :love: :love:
Sir என்னோட கதையை படிப்பதே வெற்றி பெற்றது போல் தான்.. Eagerly waiting for Sir's review...:love::love::love:
Thank u Malli sis(@Admin ) for this wonderful opportunity ???
-goms.
 
அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்... sweet surprise about Jury.... Eagerly waiting for the results...
 
அ னைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள் வெற்றி பெற வேண்டும் ??????
 
Top