TNW CONTEST COMPLETED NOVELS எழுத்தாளர்களின் பெயர்கள்

Advertisement

வணக்கம் தோழமைகளே!

TNWCONTESTWRITER 0062 அனைவருக்கும் எனது நன்றிகள் கோடி...... முடிவுகள் தெரியாவிடுலும் தற்போது தேனில் விழுந்த எறும்பின் நிலையில் நான்.....மீண்டும் நன்றிகள் பல
 
கதையின் எழுத்தர்களை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி
 
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். 💐💐💐💐
நான் வத்சலா, தனுஜா இரண்டு பேரை தான் கண்டுபிடிக்க முடிஞ்சுது. நித்யா, கோமதி, தேவி, ஜெய லக்ஷ்மி, நர்மதா, நந்தினி, லதா எல்லோருக்கும் வாழ்த்துகள். உங்களை யல்லாம் கண்டுபிடிக்க முடியல
 
Nandri ma
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top