அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய 16 கதைகளுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.இதோ அடுத்த பதினாறு ,
பதினைந்தில் இருந்து ஏன் பதினாறு என்றால் இருபத்தியாறு கொடுத்ததினால்
மீண்டும் மிக மந்தமான வாக்குப் பதிவு, மொத்தம் பதிவானவை 658..... இதில் அதிகபட்சம் 410..... குறைந்த பட்சம் 87.....
இந்த முடிவுகள் வாக்குப் பதிவை கொண்டு மட்டுமல்ல... வாசகர்களின் வாசிப்பு விகிதம்.... காதலின் கதைகள்... அதன் சாராம்சத்தைக் கொண்டு... கதைகளின் போக்கு ... அது வாசகர்களை பிடித்து வைத்த விதம் ..... இப்படி எல்லாம் சேர்ந்த கலவையைக் கொண்டு... மிக அதிக பங்களிப்பு வாசகர்களின் வாசிப்பு விகிதத்திற்கே....
அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் நண்பர்கள் என்று எந்த பாரபட்சமுமின்றி தான் இந்த முடிவுகள்....
சில வித்தியாசமான பாராட்டப்படவேண்டிய புது முயற்சியான கதைகள் முதல் கட்டத்திலிருந்து வெளியேறி, சில இரண்டாம் கட்டத்தில் வெளியேறி.... நாம் சிறந்தவை அல்ல என்ற காரணம் நிச்சயம் அல்ல... சிலது நம்மை முந்திக் கொண்டன அவ்வளவே... புது முயற்சிகள் வெற்றிப் பெறுவதற்கு ஆகும் கால தாமதம் என்று தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
இதோ இப்போது இருக்கும் பதினாறு கதைகளையும் எனக்கு [email protected] என்ற முகவரிக்கு ஒரே file (word document) அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். புதன் கிழமைக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதில் ஏழு கதைகள் மட்டுமே கடைசி கட்டமாக தேர்வு செய்யப்படும் என்பதனையும் சொல்லிக் கொள்கிறேன்
பங்கு பெற்ற அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்....
கடைசி கட்ட முடிவு வெளிவரும் போது எழுத்தாளர்களின் பெயர்களும் வெளியிடப்படும்... யாருக்காவது தங்களின் பெயர் வெளியிடுவதில் விருப்பமில்லாது இருந்தால் என்னை மெயில் மூலமாகவோ இல்லை 9487541023 என்ற எண்ணிற்கு whats app இல் தகவல் அனுப்பியோ சொல்லிக் கொள்ளலாம்.
இல்லையென்றால் பெயர் வெளியிடுவதற்கு சம்மதம் என்று எடுத்துக் கொள்வோம்
எல்லாம் புகழும் இறைவன் ஒருவனுக்கே....
003' மனவீணையின் புதுராகமே !!' 005' கதிர் நிலவு 013' நின் விழிகளில் கண்டேன் நேசம்! 015' புதிய பூபாளம் 017' காதலால் காதலாய்.. 024' தினையோடு தேனாய் 028' மாசறு கண்ணே வருக 030' நீயின்றி வாழ்வேது 042' உன் சுவாசம் என் மூச்சில் 047' அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!" 051' மதுரமாய் நின் காதல் 062' வடக்கு வீதி வணங்காமுடி 068' மனம் வேண்டிநிற்கும் வரம் நீயே" 070' அணுவெல்லாம்… நினைவென நிறைந்தாய்… 074' தீராத காதல் நீயே... 088' காதல் மழலை அவள் மணவாளன்