Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

TNW CONTEST VOTING PHASE 2 RESULTS

Advertisement

Best wishes writers:love::love::love::love::love: மதுர மஞ்சரி எதிர்பார்த்தேன் waiting to know the writer
 
Few very good stories have not made it to the final list.
Congratulations and best wishes to the writers
 
மௌனத்தின் மறுபக்கம் ஆசிரியருக்கு, மிக மிகத் தைரியமான முயற்சி. வாழ்வின் சறுக்கல்களில் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை என பாசிட்டிவ் எண்ணத்தோடு கதையின் ஓட்டம். மல்லிகா மேடம் கூறிய வார்த்தைகள் உங்களுக்குமே. உங்களின் பெயர் அறிய ஆவல். வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்..
Yes நானும் எதிர்பார்த்தேன்
அந்த கதை கடைசி சுற்று வரை வரும், பரிசு பெறும் என்று..
ஆசிரியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்
மீண்டும் ஒரு நல்ல கதைக்கு எதிர்ப்பார்ப்புடன்.....
 
மௌனத்தின் மறுபக்கம் நல்ல ஆக்கம் மற்றும் நல்ல எழுத்துநடை.
மெளனத்தின் மறுபக்கம் ரொம்ப எதிர்பார்த்தேன். அவங்க யாருன்னு தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கு.
Yes yes
 
Very true👌🏻
 
Top