Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 2

Advertisement

என்ன ஆச்சு கீர்த்திக்கு...
பிரகாசம் கூட திருந்தி நல்லது பண்ண ஆரம்பிச்சுட்டாரே.... அப்படி என்ன நடந்திருக்கும்.... 🤔

சரண் கீர்த்தியை பார்த்ததுமே லவ் ஆ..... 😄 கீர்த்தியோட பெருமையை வீர தீரச் செயலை தான் சொல்ல நினைச்சான் அது இப்படி சொதப்பும் னு அவனுக்கு மட்டும் எப்படி தெரியும்.... 🤭🤭🤭
 
இந்த விசை இந்த பக்கிப்பயலை ரெக்கார்டு பிரகாரம் வையமுடியாத காரணத்தால் நானு வாசிக்க மட்டும் போறேன்.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😎😎😎😎😎😎
 
சரண் கீர்த்தி மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடிஞ்சதா. அலர் மாமாவை கீர்த்திக்கு தெரியாதா சிஸ்
 
இந்த விசை இந்த பக்கிப்பயலை ரெக்கார்டு பிரகாரம் வையமுடியாத காரணத்தால் நானு வாசிக்க மட்டும் போறேன்.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😎😎😎😎😎😎
வைஷுக்கா இப்படி சொன்னா எப்படி:rolleyes::rolleyes: நீங்க அவனை திட்ட வேண்டாம் ஆனா உங்களோட ஹீரோயினை காப்பாத்த வரமாட்டீங்களா🥺🥺🥺🥺ஓகே நீங்க சரணை திட்டாம கீர்த்தியை காப்பாத்தி கொடுங்க போதும்... ஹீரோயினுக்காக நிற்பேன் சொன்ன உங்களை நம்பி தான் இந்த கதையை போடுறேன்..
பொங்கல் அதிகமாச்சு பாதிலேயே கதையை நிறுத்திட்டு ஓடிடுவேன் பார்த்துக்கோங்க 😁😁😁😁😁
 
vaishu sis pragasamku ninga vaikara pongalga waiting:LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
அப்படி சொல்லுங்கடா ... ஹீரோயின் ஆர்மி தலைவியே சைலென்ட் ரீடர் ஆனா எப்படி அதெல்லாம் முடியாது @Vaishanika வைஷுக்கா கீர்த்தி பாவம் உங்களை நம்பி தான் இருக்கா ;););)
 
Top