Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 20

Advertisement

ஆஹா இன்னைக்கு நிறைய பொங்கல் தான் போங்க
ஆமா ஜி 😁😁😁 ஆன்கோயிங்லயும் இதேபோல காரசாரமா வந்தது நான் பயந்துட்டேன் அமைதியா எல்லாருக்கும் தேங்க்ஸ் மட்டும் சொல்லிட்டு ஓடிடுவேன் 🤣🤣🤣🤣இப்போ படிக்க ஜாலியா இருக்கு❤️❤️❤️❤️

ஆமா இந்த கதையில நீங்க ஹீரோ ஆர்மியா ஹீரோயின் ஆர்மியா... கொஞ்சம் இந்த பக்கம் வாங்களேன் நம்ம ஹீரோயினுக்கு யாருமே இல்லா பாவம் பிள்ளை ஒத்தையா பரிதவிச்சு நிக்குது நாமலாவது துணை இருப்போமே🥰🥰
 
வாய்ப்பிருக்கு.... பத்து வருஷமா லவ் பண்ணி இவன் குழந்தை தான் வேணும்னு அடமா அராஜகமா வந்து உட்கார்ந்து இருக்கா... அவனும் அடிச்சு பார்த்துட்டான் கேவலமா திட்டிப் பார்த்துட்டான் அப்போவும் அசரலையே அவ... அதான் சரணோடதா இருக்கும்னு தோணுது... just guessing...

எவ்வளவு பெரிய கொடுமைக்காரி இல்லை இவ.... இவளை சரணுக்கு ஜோடியா நினைக்கவே பிடிக்கல... 😐😐😐
எனக்கும் தான் ஆனா வேற வழி இல்ல நாம ஏத்துகிட்டு தான் ஆகணும் 🥺🥺🥺🥺🥺🥺
 
யாழிகிட்ட போயி இப்படி எல்லாம் சொன்னிங்க அவளே அடிக்க வருவா....😆😆😆😆
அவனோட பூஜை எல்லாம் மறந்துட்டு பேசாதீங்க... 🙈🙈🙈🙈🙈
பூஜை பண்ணினா நல்லா படிப்பேன் சொல்லியும்🙈🙈 பூஜை பண்ணாத உங்க ஹீரோவை நீங்க யாருமே தட்டி கேட்கலை தானே 😜😜😜 எப்பவும் என் ஹீரோயின்ஸ் எல்லாருமே உங்களுக்கு தக்காளி தொக்கு தான் பாப்பால இருந்து கீர்த்தி வரை யாருக்குமே சப்போர்ட் பண்ண மாட்டேங்கரீங்க🤣🤣🤣
 
அடுத்த பாகம் இன்னும் கனமா இருக்கும்.. நிறைய விஷயம் கற்பனைக்கு அப்பாற்பட்டதா இருக்கும்
எங்க கமெண்ட் கூட உங்க கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் 🤷🤷🤷🤷
 
எனக்கும் இதே சந்தேகம் கீர்த்தி சரண் சந்திச்சதே எழில் கல்யாணத்துக்கு முன்னாடி தானே அப்புறம் எப்படி பத்து வருஷம் ... டைப்பிங் மிஸ்டேக்கா இருக்குமா :unsure::unsure::unsure: இல்ல இவ வேற ஆளா
Enna ji neenga enga Rp sis typing mistake panna maataanga ji twist irukku paarunga :D
 
ஆமா ஜி 😁😁😁 ஆன்கோயிங்லயும் இதேபோல காரசாரமா வந்தது நான் பயந்துட்டேன் அமைதியா எல்லாருக்கும் தேங்க்ஸ் மட்டும் சொல்லிட்டு ஓடிடுவேன் 🤣🤣🤣🤣இப்போ படிக்க ஜாலியா இருக்கு❤️❤️❤️❤️

ஆமா இந்த கதையில நீங்க ஹீரோ ஆர்மியா ஹீரோயின் ஆர்மியா... கொஞ்சம் இந்த பக்கம் வாங்களேன் நம்ம ஹீரோயினுக்கு யாருமே இல்லா பாவம் பிள்ளை ஒத்தையா பரிதவிச்சு நிக்குது நாமலாவது துணை இருப்போமே🥰🥰
நானெல்லாம் கட்சி தாவுற ஆள்....அப்பப்போ ஒரு ஆர்மி....
இப்போதைக்கு சரண் ஆர்மி தான்பா;););)
 
Top