Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 24 (முதல் பாகம் நிறைவுற்றது)

Advertisement

Nice ud 🤩🤩
okay suspense reveal ஆகியாச்சு... நன்றி 😍😍😍
இந்த டாக்டரம்மா யார்...???
நிஜ கீர்த்தி எங்கே....???? என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்...!!! அடுத்த பாகத்துடன் சீக்கிரம் வரவும் ☺️☺️
நான் அடுத்த வாரம் சொல்றேன் பேபி நீங்க எல்லாரும் என்ன கெஸ் வச்சிருக்கீங்க சொல்லுங்க கேட்போம்... actually ஆன்கோயிங்ல எல்லாருமே ரொம்ப ஷாக் ஆகிட்டாங்க யாருக்குமே என்ன கமென்ட் பண்றதுன்னு தெரியலை அதான் இப்போ சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️ எத்தனை பேர் சரியா கெஸ் பண்றீங்க பார்க்கலாம் @Mathy @Udhaya@udhi @Rathika84
 
இன்னும் ஒரு வாரம் கழித்து.. அதுவரை இவள் யாரா இருக்க வாய்ப்பு இருக்குன்னு கெஸ் பண்ணுங்க sherlock holmes... எனக்கு தெரிஞ்சு பிரகசாத்தால ஏமாற்றபட்ட பொண்ணு கீர்த்தி மாதிரி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வந்து பழி வாங்குதுன்னு நினைக்கிறேன்... உங்களோட யூகம் என்ன ???

நீங்கள் ரோஜா சீரியல் பார்த்து கெட்டு போயிட்டிங்க 🤣🤣🤣🤣🤣 அதுல தான் வில்லிய பழி வாங்க ரோஜா 5 நிமிஷத்துல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வந்து பழி வாங்குவா 🤩🤩🤩🤩
 
Excellent......
அழுத்தமான கணமான கதைக்களம்.... ஏகப்பட்ட ட்விஸ்ட் & டர்ன்ஸ்..... ஆரம்பம் முதல் விறுவிறுப்பா என்ன நடந்திருக்கும் ன்னு ஆர்வத்தோடு படிக்க வைச்சது அருமை... நிறைய குழப்பங்களும் யுகங்களும் தேடல்களும் கதை முழுவதும் தொடர்ந்து வந்தது .... ரொம்ப அருமையா கொண்டு போனீங்க டியர்... வாழ்த்துக்கள்..... 💚

பாவம் கீர்த்தி... என்ன ஆச்சுன்னு தெரியல... 🥺🥺🥺🥺🥺 இவ கூட குழந்தை., கல்யாணம் ன்னு இந்த வில்லி கீர்த்தியை சரண் pair ஆ ஏத்துக்க கஷ்டமா இருக்கு...😔😔😔 incase செகண்ட் பார்ட்ல மாறலாம்.... 2nd partkku waiting... 🤩🤩🤩
neenga heroine armya illa anti heroine armyaa sollunga... saranai naama exclude pannikalaam... avan intha aataththula vendaam...
 
நீங்கள் ரோஜா சீரியல் பார்த்து கெட்டு போயிட்டிங்க 🤣🤣🤣🤣🤣 அதுல தான் வில்லிய பழி வாங்க ரோஜா 5 நிமிஷத்துல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வந்து பழி வாங்குவா 🤩🤩🤩🤩
Ohhhh really நான் சீரியல் பார்க்கிரதில்லப்பா எனக்கு தெரியாது ஆனா நம்ம anti heroine அவளை மாதிரி லூசு இல்ல விட்டா நம்ம எல்லாரையும் லூசாகிடுவா (very dangerous)
 
neenga heroine armya illa anti heroine armyaa sollunga... saranai naama exclude pannikalaam... avan intha aataththula vendaam...
சரணுக்காக தான் இவ்ளோ பொங்குறதே.... சரண் மட்டும் இடையில இல்லைனா இவ பிரகாசத்தையும் நாதனையும் வச்சு செய்றதை பார்த்து கை தட்டி விசிலடிக்கலாம்...... 🥳🥳🥳🥳🥳🥳🥳💃💃💃💃💃

லூசு மாதிரி அப்பாவுக்கு சப்போர்ட் பண்ற கீர்த்தியை விட எனக்கு ஆன்டி ஹீரோயின் தான் பிடிச்சுருக்கு.... 🤩 செம தில்லு கெத்து.... இவ பக்கம் தான்.... 👍

ஆனா சரண் பாவம்.... இப்போவும் அவனுக்கு இவ வேண்டாம்.... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Ohhhh really நான் சீரியல் பார்க்கிரதில்லப்பா எனக்கு தெரியாது ஆனா நம்ம anti heroine அவளை மாதிரி லூசு இல்ல விட்டா நம்ம எல்லாரையும் லூசாகிடுவா (very dangerous)
டாக்டர் பொண்ணு நல்ல பொண்ணா தான் இருக்கு 😃😃😃😃 பிரகாசத்தை தான பஞ்சர் பண்றா 🤕🤕🤕🤕 சரண் எவ்வளவு அடிச்சாலும் வாங்கிகிட்டா 😢😢😢😢

எனக்கு இந்த கீர்த்தி தான் சரண் ஜோடியா பிடிச்சிருக்கு ஆனால் நீங்கள் யார் கூட சேர்த்து வைப்பீங்க என்று தெரியல 🤔🧐🧐🤔
 
பொண்ணு பாத்திட்டு போன அப்பாவி(?) ஜீவனை எல்லோரும் விட்டுட்டீங்க
 
Top