Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 24 (முதல் பாகம் நிறைவுற்றது)

Advertisement

வாங்க சிஸ் நாம investigation ஆரம்பிச்சு உண்மையை கண்டுபிடிப்போம் அப்புறம் கேட்பாங்க :love::love::love:
உண்மையான கீர்த்தியும் இவளும் சரண்காக குடுமி பிடி சண்டை போட்டாலும் போடுவாங்க சொல்றதுக்கு இல்லை...😛
நம்ம எல்லாரோட கமெண்ட்ஸ்குள்ள தான் sis கீர்த்தி, ப்ரீத்தியோ ஆர்த்தியோ இவங்க உண்மை ஒழிஞ்சு கிடக்கு... அதான் நம்மளை divert பண்ண writer கஷ்டப்பட்டு உருட்டிட்டு இருக்காங்க..... 😄 ஆனா அந்த உண்மை என்னன்னு தான் தெரியல.... 😔
 
இப்போவாவது உங்க ஹீரோயின் எல்லாம் பைத்தியங்கன்னு ஒத்துக்கிட்டிங்களே.... 🤣🤣🤣🤣🤣🤣🤣🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
நான் அக்மார்க் ஹீரோ ஆர்மி... உங்களுக்கு கீர்த்தின்னா அலர்ஜி எனக்கு ஹீரோயின்ஸ்னாலே அலர்ஜி ஆனா இந்த உண்மையை நான் வெளில சொன்னா ஹீரோயின் ஆர்மி என்னை சும்மா விடமாட்டங்க அவ்வ்வ்வவ் 🫣🫣🥺🥺🥺அப்புறம் செல்லம் இந்த விஷயம் நம்மக்குள்ள இருக்கட்டும் யாருக்கும் சொல்லாதீங்க 🤫🤫
 
@Udhaya@udhi @Ram priya @Mathy @Rathika84 Good morning dears..... Really you guys are rocking 🥳🥳🥳🥳🥳🥳🥳 great great great applause 👏👏👏👏👏 என்னமா யோசிக்கிறீங்க அதுவும் ரொம்ப லாஜிக்கலா😍😍😍😍😍 சின்ன சின்ன டீடெயில்ஸ் கூட ஞாபகம் வச்சு நீங்க யோசிக்கிறது நிஜமா வேற லெவல் மீ செம ஹாப்பி 🥰🥰🥰🥰🥰🥰ஆனா நான் அப்பப்போ இப்படி உங்களை கன்பியூஸ் பண்ற மாதிரி வந்து உருட்டிட்டு போவேன்🤪🤪 யாரும் என்னை துரத்தி அடிக்காம கெஸ் பண்ணுங்க செல்லம்ஸ் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ அதேநேரம் ப்ரீத்தியை (டாக்டர் பேர் ப்ரீத்தி) உங்களுக்கு பிடிச்சிருக்கிறதுல இன்னும் சந்தோசம் @Sathya velusamycompressed_gm_40_img_214272_22bf5039_1688997211940_sc.jpg
 
எதுக்கு அந்த கோவை சரளா அவனை இன்னும் நாலு உதை விடுறதுக்கா.... 😏😏😏😏
உங்க ஹீரோயின்ஸ் லூசுன்னு ஒத்துக்குறீங்களா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
என்னோட ஹீரோயின்ஸ் எல்லாம் பாவம் பச்ச மண்ணுங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்ண யாருமே இல்ல... வானம் புல்லா மேகம் என் மனசு புல்லா சோகம் 😭😭😭😭😭
 
இப்போவாவது உங்க ஹீரோயின் எல்லாம் பைத்தியங்கன்னு ஒத்துக்கிட்டிங்களே.... 🤣🤣🤣🤣🤣🤣🤣🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
அந்த பைத்தியங்களுக்கு பின்னால் தானே உங்க ஹீரோ பைத்தியமா சுத்துறாங்க🤪🤪🤪😜😜🤓🤓🤓
 
உண்மையான கீர்த்தியும் இவளும் சரண்காக குடுமி பிடி சண்டை போட்டாலும் போடுவாங்க சொல்றதுக்கு இல்லை...😛
நம்ம எல்லாரோட கமெண்ட்ஸ்குள்ள தான் sis கீர்த்தி, ப்ரீத்தியோ ஆர்த்தியோ இவங்க உண்மை ஒழிஞ்சு கிடக்கு... அதான் நம்மளை divert பண்ண writer கஷ்டப்பட்டு உருட்டிட்டு இருக்காங்க..... 😄 ஆனா அந்த உண்மை என்னன்னு தான் தெரியல.... 😔
2b7622afc9b3156a163b6c967515842f53c7de4082fbd43ab6f143db2128b972.0.JPG
 
நான் அக்மார்க் ஹீரோ ஆர்மி... உங்களுக்கு கீர்த்தின்னா அலர்ஜி எனக்கு ஹீரோயின்ஸ்னாலே அலர்ஜி ஆனா இந்த உண்மையை நான் வெளில சொன்னா ஹீரோயின் ஆர்மி என்னை சும்மா விடமாட்டங்க அவ்வ்வ்வவ் 🫣🫣🥺🥺🥺அப்புறம் செல்லம் இந்த விஷயம் நம்மக்குள்ள இருக்கட்டும் யாருக்கும் சொல்லாதீங்க 🤫🤫
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு...
 

Attachments

  • 78735eae74d26b480c6120ccb20bc540.jpg
    78735eae74d26b480c6120ccb20bc540.jpg
    58.8 KB · Views: 0
சரண் மாலில் பார்த்தது கீர்த்தியை...!!! ஹாஸ்பிடலில் பார்த்தது ப்ரீத்தியை...??? ஏற்காட்டில் எழில் சந்திச்சது ப்ரீத்தியா இருக்கலாம்...??? சுடிதார் கொடுத்ததும் ப்ரீத்திக்குன்னு தான் தோணுது...!!! டாக்டரம்மாவின் துரதிஷ்டம் கீர்த்தி சரண் officeல் வேலைக்கு சேர்ந்தது...!!!
 
Last edited:
நான் அக்மார்க் ஹீரோ ஆர்மி... உங்களுக்கு கீர்த்தின்னா அலர்ஜி எனக்கு ஹீரோயின்ஸ்னாலே அலர்ஜி ஆனா இந்த உண்மையை நான் வெளில சொன்னா ஹீரோயின் ஆர்மி என்னை சும்மா விடமாட்டங்க அவ்வ்வ்வவ் 🫣🫣🥺🥺🥺அப்புறம் செல்லம் இந்த விஷயம் நம்மக்குள்ள இருக்கட்டும் யாருக்கும் சொல்லாதீங்க 🤫🤫
உங்க ஹீரோக்களே நம்பமாட்டாங்க நம்புற மாதிரி சொல்லுங்க சிஸ் :LOL::LOL::LOL:
 
Top