Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 24 (முதல் பாகம் நிறைவுற்றது)

Advertisement

@Udhaya@udhi @Ram priya @Mathy @Rathika84 Good morning dears..... Really you guys are rocking 🥳🥳🥳🥳🥳🥳🥳 great great great applause 👏👏👏👏👏 என்னமா யோசிக்கிறீங்க அதுவும் ரொம்ப லாஜிக்கலா😍😍😍😍😍 சின்ன சின்ன டீடெயில்ஸ் கூட ஞாபகம் வச்சு நீங்க யோசிக்கிறது நிஜமா வேற லெவல் மீ செம ஹாப்பி 🥰🥰🥰🥰🥰🥰🥰ஆனா நான் அப்பப்போ இப்படி உங்களை கன்பியூஸ் பண்ற மாதிரி வந்து உருட்டிட்டு போவேன்🤪🤪 யாரும் என்னை துரத்தி அடிக்காம கெஸ் பண்ணுங்க செல்லம்ஸ் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
நீங்க என்ன உருட்டினாலும் எல்லோரும் track அ புடிச்சிட்டாங்க... நீங்க ஓடவோ ஒளியவோ முடியாது
 
நீங்க என்ன உருட்டினாலும் எல்லோரும் track அ புடிச்சிட்டாங்க... நீங்க ஓடவோ ஒளியவோ முடியாது
அதான் அடிக்க வராதீங்கன்னு இப்பவே சரண்டர் ஆகிட்டேன் 🙈🙈🙈
 
எவ்ளோ தப்பு பண்ணினாலும் ஆன்டிஹீரோவை ஹீரோயின் ஏத்துக்குறது இல்லையா பேபி அதேபோல நம்ம ஹீரோவும் ஆன்டிஹீரோயினை ஏத்துக்குறது தானே சரியா இருக்கும் :rolleyes::rolleyes: நாம வழக்கத்தை மாத்தினா நல்லா இருக்காதே😁😁😁😁
Point... யோசிக்க வேண்டிய விஷயம் ஆனா கடைசில அந்த ஆன்டி ஹீரோ நொந்து நூடுல்ஸ் ஆகி ஹீரோயின் கால்ல விழுந்து கரெக்ட் பண்ணுவான்.... அதே மாதிரி இவளையும் ட்ரை பண்ண சொல்லுங்க... யோசிக்கலாம்....😎 இல்லைன்னா ரெண்டு கீர்த்தியும் வேணாம்... கீர்த்தின்ற பேரை கேட்டாலே அலர்ஜி ஆகுது.... 🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣
 
பேபி கீர்த்தி முதல் முறை சரண் சுடிதார் கொடுத்தப்பவே அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சொன்னு பரிதவிச்சு போனவ அந்தளவு சரண் மேல பொசசிவ்வா இருக்கவ எப்படி சரனை விட்டு கொடுப்பா 🥺🥺🥺🥺 உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்னோட ஹீரோயின்ஸ் எல்லாமே யாழி முதல் அலர் , கீர்த்தி , ஆண்டிஹீரோயின் வரை எல்லாருமே ஹீரோ மேல பைத்தியம் பிடிச்சு சுத்துங்க அவ்ளோ சீக்கிரம் யாருக்கும் தூக்கி கொடுத்துடாதுங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧
இப்போவாவது உங்க ஹீரோயின் எல்லாம் பைத்தியங்கன்னு ஒத்துக்கிட்டிங்களே.... 🤣🤣🤣🤣🤣🤣🤣🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
கெத்தா இருந்தாலும் சரணுக்கு இவ வேண்டாம் சிஸ்
நானும் அதை தான் சொல்றேன்... யாரு ஜீ கேட்குறா...... 😔😔😔😔😔
 
@Udhaya@udhi @Ram priya @Mathy @Rathika84 Good morning dears..... Really you guys are rocking 🥳🥳🥳🥳🥳🥳🥳 great great great applause 👏👏👏👏👏 என்னமா யோசிக்கிறீங்க அதுவும் ரொம்ப லாஜிக்கலா😍😍😍😍😍 சின்ன சின்ன டீடெயில்ஸ் கூட ஞாபகம் வச்சு நீங்க யோசிக்கிறது நிஜமா வேற லெவல் மீ செம ஹாப்பி 🥰🥰🥰🥰🥰🥰ஆனா நான் அப்பப்போ இப்படி உங்களை கன்பியூஸ் பண்ற மாதிரி வந்து உருட்டிட்டு போவேன்🤪🤪 யாரும் என்னை துரத்தி அடிக்காம கெஸ் பண்ணுங்க செல்லம்ஸ் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ அதேநேரம் ப்ரீத்தியை (டாக்டர் பேர் ப்ரீத்தி) உங்களுக்கு பிடிச்சிருக்கிறதுல இன்னும் சந்தோசம் @Sathya velusamy
சரியான சேட்டை பிடிச்ச ஆளா இருக்கீங்க ரைட்டரே 😂😂😂😂😂😂 உங்க உருட்டு நீங்க எப்படினாலும் உருட்டுங்க நாங்க சிஐடியா மாறி உண்மையை கண்டுபிடிக்கிறோம் விடமாட்டோம் :cool::cool::cool::cool:
 
பேபி கீர்த்தி முதல் முறை சரண் சுடிதார் கொடுத்தப்பவே அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சொன்னு பரிதவிச்சு போனவ அந்தளவு சரண் மேல பொசசிவ்வா இருக்கவ எப்படி சரனை விட்டு கொடுப்பா 🥺🥺🥺🥺 உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்னோட ஹீரோயின்ஸ் எல்லாமே யாழி முதல் அலர் , கீர்த்தி , ஆண்டிஹீரோயின் வரை எல்லாருமே ஹீரோ மேல பைத்தியம் பிடிச்சு சுத்துங்க அவ்ளோ சீக்கிரம் யாருக்கும் தூக்கி கொடுத்துடாதுங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧
உங்க ஹீரோயின்ஸ் லூசுன்னு ஒத்துக்குறீங்களா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
அப்போ எழிலை கூட்டு சேர்த்திருக்கலாமே 😁 😁 😁
எழிலா அவனே பாவம் அலர்கிட்ட மாட்டிட்டு மிளகாய்தூள் டீ குடிச்சிட்டு இருக்கான் புது கீர்த்தி கிட்ட சிக்கினா என்னாகும் :sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
 
Top