Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 6

Advertisement

நடந்து என்ன என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்
யோசிச்சிட்டு மறக்காம எனக்கு சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்குறேன் ❤️
 
இது NON-LINEAR NARRATION ஆக இருந்தாலும் முடிந்தவரை குழப்பாமல் கதையை கொண்டு செல்வதாக நம்புகிறேன் அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க...

நன்றிகள்...

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

Non linear narration கதையை நான் linear பண்ணி படிச்சாலும்... குழப்பல ஆனா குழப்புது .... தெளிவு இல்ல... ஆனா தெளிவா இருக்கு.... 3 கதை link பண்ணி... 30 character பேர் நினைவு வெச்சு... 300 நாள் முன்னாடி நடந்தது எல்லாம் ஞாப கம் வெச்சு..... 3 ஹீரோ tension பார்த்து... அப்பப்பா... எவ்ளோ வேலை பண்ண வேண்டி இருக்கு இந்த கதை படிக்க
 
இந்த கதை படிக்க உங்களோட எஃபோர்ட்க்கு நன்றிகள் பல ❤️❤️❤️
 
Top