Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 1

Advertisement

Arumaiyana arambam dear, purushanuku coffee pondatti kudukama inda kilavi kudukama loose innuma inda madiri irukamga Ava mandailaye anda coffe ya kottu ma, mani yaari ellam site adikira par nee nadathu ma, nalla padichi abroad poi green card venam ma corona thollai ya iruku nee ingaye iru parthukalam mudalla kilavi ku Oru vazhi pannu nice update Vijaya dear nalla.iruku continue pa numga dear thanks.
 
புதிய கதைக்கு வாழ்த்துகள் விஜிமா ?
மணி நல்ல மணி தான் புரியுது...
ஆனால் வந்தவன், போனவன், நின்றவன், சைட்டோ சைட்டு
அதான் என்னடா இது தோணுச்சு..
வித்தியாசமா டிரை பண்றீங்க
அதன் படியே தொடருங்கள்..
நீங்க நினைத்த படி எழுதுங்க..
நன்றி.

வந்தவன் போனவன் நின்றவன்ல பால் கறந்தவனும் :p
 
வந்தவன் போனவன் நின்றவன்ல பால் கறந்தவனும் :p
பால்காரனை மணிமேகலை கூட சேர்ந்து நீயும் site அடிச்சிருக்க.....
மறக்கமுடியவில்லை உன்னை மறக்கமுடியவில்லை.....
 

Advertisement

Advertisement

Back
Top