Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 1

Advertisement

:love: :love: :love:

வீட்டுக்காரனுக்குமா காபி குடுக்கப்போக கூடாது.......
2 3 வது மருமக்களுக்கு மாடு மேய்க்கிற வேலையா??? வீட்டுக்காரனுக்கு காபி கொடுக்க முடியாதா???எல்லாத்துக்கும் இளிச்ச வாய் மருமகள் வரலக்ஷ்மி தானா???
கிழவி ஓவரா பண்ணுது.......

யாரும்மா உனக்கு மணிமேகலை னு பேர் வச்சா???
வெளிநாட்டு மாப்பிள்ளை green கார்டு :p:p:p
அவனவன் கொரோனா பீதியில் இருக்கான் அங்கே.....
புள்ளைக்கு சைட் எல்லாம் நிறைய தான் போல.....
அதுவும் பைனாகுலர் வச்சி பார்க்குறாளே..... இது அம்மாக்கு தெரியாதா???
வாய்க்கு போட்ட பிளாஸ்டர் கண்ணுக்கும் போடுவாங்களே......

வசுந்தரா யாரு???
சித்தி தம்பியை சைட் அடிக்கலையா???
*************************
புள்ளை ஓவரா சைட் அடிக்குதே....... குறைக்க சொல்லுங்க....
கொஞ்சம் வாய் பேச சொல்லுங்க......
முக்கியமா நிறைய எழுத்து பிழை இருக்குது......
வசுந்தரா தோழி தான்.உறவு முறை இல்லை.அடுத்த அத்தியாயத்தில் இருந்து பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிப்பா.
 
???

பெத்த தாயே பிள்ளைக்கு பேச்சு வராததுனால ஒதுக்கி வச்சுட்டாங்களா? ?? என்ன கொடுமை.. புருஷனுக்கு காப்பி கொடுக்குறது குத்தமா. இந்த தெய்வநாயகி ஓவரா பண்ணுது..

வெளிநாட்ல போய் செட்டில் ஆகணுமா?? அங்க இருக்கிறவன் எப்படா இங்க வருவோம்னு காத்துகிட்டு இருக்கான்..

மணி, படிப்பில கெட்டி, வீட்டு வேலையிலும் கெட்டி.. எல்லாத்தையும் விட சைட் அடிக்கிறதுல படு கெட்டியா இருக்காளே.. ?? ஆனாலும் மன அழுத்ததிற்க்காக சைட் அடிக்கிறாளா.. ??

மணிமேகலையே மணமாகலையே
நீ சைட் அடிப்பதை விட வேணும்
இது உண்மையில் ஒரு குடும்பத்தில் நடந்தது. அவர் மனைவியின் அடையாளமே ஊமை பொண்டாட்டி தான்.தொடர்ந்து என் கதைக்கு கருத்து சொல்வதற்க்கு நன்றி ப்பா
 
உங்களுடைய "நின் நினைவுகளில்
நானிருக்க"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
நன்றி பானு உங்கள் தொடர் கருத்து கற்கும் நன்றி
 

Advertisement

Advertisement

Back
Top