Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 14

Advertisement

இப்படி மண்டைய பிச்சிக்க வச்சிட்டீங்களே சிஸ்... மணி யாரை தான் விரும்பறா சிஸ்?... கண்டிப்பாக ஜான் இல்லைனு நினைக்கிறேன்..
 
Ye pulla mekalai vatti thaan un mapilai, vattiyoda senthu nee kuttithaan poduva paaru , naan avalo solliyum mani nee vaathiya kalyanam pana poriyaa, paaru ippa avanga ammavey unaku vekka poraanga aappu
 
மணி ஏன் இப்படி பண்றா இவளால இவ வாழ்க்கை மட்டுமல்ல வீரா ஜான் வாழ்க்கையும் நிம்மதி இல்லாம போயிடுமே பாவம் வீரா ஏமாந்துடுவனோ
 
மலரும் மணியும் உறவினர்களா. ஏன் மயங்கினார் மலர். ஆனாலும் வாசு தனக்காக இப்படி அடுத்தவர் வாழ்வில் விளையாடக்கூடாது. எந்த கல்யாணம் நடக்கும். ஆவலுடன் காத்திருக்கோம்.
 
malar and veeravukum enna sammantham...akkavaa illa anniyaa....veerakita unmaya solli iruntha avan paattikitta pesi irupan...ipo elloroda paarvayilum mani mothamaa sariya pora....ithula johnkitta wanted a maatti irukka....shaliniyoda song than thonuthu sitn ku opt a.....
 
ஜானும மணிமேகலை ம் அண்ணன் தங்கையாக. அருமையான பதிவு
 
Vasundhara vukkum mani kkum yentha difference m illai. Rendu perume selfish. Pavam veera. John pathi sollurathukku onnum illai. Because he loves her. But mani veeravukku panrathu not acceptable. Avana vattikadaikaran sollittu iva panrathu sari illai. Padicha ponnuthane. Yaravathu summa panam tharuvangalanu yoshika koodava mudiyathu. Heroine ahve accept panna mudiyala. Yethetho yoshikara ana ava parents pathi yoshikka theriyatham. Yenakku romba kovam sis. Pesama neenga heroine change pannidunga
 
இப்போ எல்லாம் டெய்லி updates வர்றதில்லை.......
 
Top