Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 16

Advertisement

உறவுகள் தான் சுயநலமா இருக்குனு பார்த்தா, நட்பு மா?.. . படிக்கிற எனக்கே கண்ண கட்டுதே... அப்ப மணிக்கு எப்படி இருக்கும் சிஸ்...
 
இந்தவசுவை பாத்தாலே கடுப்பு ஆகுது.... விக்டர் நீங்களவாது உண்மையை மணி கிட்ட சொல்லி இருக்கலாம் அதை விட்டு இப்படி செய்யுறது சரியா....

வீரா தான் மாப்பிள்ளை னு தெரிஞ்சா என்ன செய்யவா மணி...

மணி உன்னோட gulit எல்லாம் தேவையேஇல்ல...


வசுக்கு உண்ண பேச ரைட்ஸ் யே இல்ல
 

Advertisement

Advertisement

Back
Top