Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 2

Advertisement

மிகவும் அருமையான பதிவு விஜி???.ஒரு வழியா மணி பேசிட்டா,வீரா தான் ஹீரோவா.
நன்றி ப்பா.வீரா தான் நாயகனாக...
 
கிழவிக்கு என்ன ஓரவஞ்சனை
வாசு வாய் திறப்பானா
மணி பெல் அடுச்சுட்டா
இனி ஜெயிலா. நாடுகடத்துறதுவா
நடக்க போவது என்ன
நன்றி
 
வீரா மணி பத்தி எப்போவோ எதே பேச்சு நடந்து இருக்கு அது தாங்க பார்வை கூட போகல.... வாசு உனக்கு தேவையா வசு.....

எல்லாருக்கும் பெயர் v ல இருக்கு மணியை அதுல கூட சேத்துகளை இந்த நாயகி.....
வீரா மணிக்கு என்ன நடந்தது... சொல்றேன்
 
Veera than hero va spr appu
Apdi 12 vayasula ena pblm vanthuchu vasu kitta solla mudiyatha alavukku
Vaasu waste
Late ah pesunaalu crct ah sollita ini appatha reaction ennavo
Eagerly waiting for next epi
என்ன நடந்தது சொல்ல இன்னும் இரு அத்தியாயம் போக வேண்டும்
 
Top