Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 20

Advertisement

எப்பபாரு இந்த பாட்டிக்கு மணியை திட்டவில்லை என்றால் தூக்கமே வராதா?... யார் யாரோ பண்ணின தப்புக்கெல்லாம் இவளை திட்டுது இந்த பாட்டி... வட்டிக்காரனுக்கு இப்போது கோபம் வந்ததே...
 
வரலட்சுமி அம்மா நீங்க முன்னாடியே உங்க கணவர் கிட்ட பேசி இருக்கலாம் தானே..... இதுல தப்பு இல்லையே.... இப்போ இப்படி வறுத்த பட என்ன இருக்கு....விடுங்க அருமையான மருமகன் கிடைச்சி இருக்கான்

திருட்டு ஜோடி மாட்டிகிட்டங்க....
 

Advertisement

Advertisement

Back
Top