Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 7 1

Advertisement

என் மைண்ட்ல வீரா தான் ஹீரோ னு நினைச்சுட்டேன் விஜி மேம்:cry:
அதிலென்ன சந்தேகம்?
வீரேந்திரன்தான் ஹீரோ
ஜான் விக்டரை ஓரம் கட்டி விடலாம், அம்பிகா டியர்
 
Aththan nu sonnavala ippo vaddikaran nu solrale ennamo nadanthu iruku, chinna ponnai poi ippadi pesuramga idumga ellam Enna jenmamo, Avaloda Amma mela irukura kovathai ippadi pesuramga, periya marumagai vittu kudukama irukuroya ma paravalla, nice update dear thanks.
 
இவ்ளோ friend ஆன வீராவை சிட்டு கண்டுக்கமாட்டேங்கறாளே. சின்ன பிள்ளைகளின் மனதில் விகல்பத்தை சித்திகள்தான் விதைத்தார்களா. அருமை சிஸ்.
 

Advertisement

Advertisement

Back
Top