அடிப்பாவி சித்திக்காரிங்களா
அம்மா வரலட்சுமியின் மீது இருக்கும் பொறாமையினால் ஒரு சின்னப் பொண்ணை என்னவெல்லாம் பேசுறாளுங்க
நல்லவேளையா இவளுகளுக்கு பையன்தான்
பொண்ணு மட்டும் இருந்திருந்தால் மணியின் கதி அதோ கதிதான்
தெய்வநாயகி பரவாயில்லையே
மூத்த மருமகளை மற்ற இரண்டு மருமகள்களிடம் விட்டுக் கொடுக்கலை
நான் கூட மாமியார் தெய்வாவை என்னமோன்னு நினைச்சேன்
தெய்வா தெய்வம்தான், விஜி டியர்
அப்டேட் ரொம்ப சின்னதா இருக்கேப்பா
7.1 கொடுத்திருக்கீங்க
7.2 இன்னிக்கே தருவீங்களா, விஜி டியர்?