Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

Will come with update not immediately but definitely;);););)
mmSite - ல பார்க்க பார்க்க காதல் கூடுதே writter கார்த்திகா கார்த்திகேயன் னு நான் செnன்னேன் என்று சொல்லிடுங்க friends
RP அந்த துரோகிகள் எல்லாம் என்னோட ஊர் பக்கமா தான் வராங்க எப்போ வராங்க சொன்னிங்கன்னா ஆயுதத்தோடு (🔨🔨🔨)போயி மொத்திட்டு வருவேன்🤷🤷🤷🤷.
முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுடிங்க 😣😣😣😣 டென்ஷன் ஏறுது 😖😖😖😖 சீக்கிரம் வாங்க 🤗 🤗 🤗 🤗
எந்த ஆத்தரையாவது கைய பிடித்து இழுக்கலாம் என்று பார்த்தால் ஒருத்தர் கையும் சிக்க மாட்டேங்குது 🤦‍♀️🤦‍♀️ எல்லோருக்கும் மே மாசத்தை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிட்டாங்க 🤗🤗 தினமும் எபி போட்ட தேவி சிஸ் ஆரா சிஸ் கூட மே மாச குளிர் தாங்காமல் அடிக்கடி லீவ் போடுறாங்க 😨😨 ஏதோ சரண்யா சிஸ் அப்பாவியா இருக்க போய் கொஞ்சம் லேட் ஆனாலும் தினமும் எபி தந்திடுறாங்க 🤷‍♀️🤷‍♀️
V
Vaishnika 😍🥳🥰
மகில் சிஸ் ஓரக்கண்ணால பாக்கறதுக்கு பேருதான் சைட். மத்தது எல்லாம் வேஸ்ட். .
எங்க வண்டி பொறகாலையே வரவச்சோமே அது ஓரக்கண் பார்வையாலதான். அந்த ஆசை முட்டாய கையிலையே வச்சுகிட்டு சுத்தறானே அது கூட ஓரக்கண் பார்வையால தான் 🤪🤪🤪😎😎😎
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி உங்காளு தான் அந்த லவ் விசயத்துல பொக்கே குடுத்து புரோபோஸ் பண்ணற விசயத்துல வீக்குன்னு நெனைச்சா ஓரக்கண் பார்வையோட மகத்துவம் புரியாத நீங்க ம.அமைச்சரா இருக்கீங்களே!!😜😜😜😆😆😆😆😆
M
Mahilrajini
Me sad, :cry::cry::cry:. Enga Chief Minister ai, just minister akkiddeengale, Vaishu ma. Ithoda naan 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ solleeddu coming back tomorrow with renewed energy. Hopefully, inthe thoongira writers ellam will give us more entertainment.
Top