The quest for love changes us, The moment you start looking for love, you start to change within and without
~From The Forty rules of love by Elif Shafak
எந்த ஆத்தரையாவது கைய பிடித்து இழுக்கலாம் என்று பார்த்தால் ஒருத்தர் கையும் சிக்க மாட்டேங்குது எல்லோருக்கும் மே மாசத்தை காரணம் காட்டி எஸ்கேப் ஆகிட்டாங்க தினமும் எபி போட்ட தேவி சிஸ் ஆரா சிஸ் கூட மே மாச குளிர் தாங்காமல் அடிக்கடி லீவ் போடுறாங்க ஏதோ சரண்யா சிஸ் அப்பாவியா இருக்க போய் கொஞ்சம் லேட் ஆனாலும் தினமும் எபி தந்திடுறாங்க