Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

ஒரு கதையை எப்படி கடைசி வரை மோட்டிவேஷன் குறையாம எழுதுறது 🤷🏻‍♀️🤧
M
Mrs.Gnanasekarr
அந்த லாஜிக் தெரிந்தால் நாங்களும் காதாசிரியர்களாகியிருப்போம் சிஸ்டர் 😁
வாணி வெற்றி
வாணி வெற்றி
இது வரை நீங்க பதிப்பித்த அத்தியாயங்களை வாசித்து ஒருவராவது அந்தக் கதையின் பதிவுக்கான காத்திருப்பார். அப்படி காத்திருப்பவர்களுக்காக எழுத வேண்டும் என்று நினைத்தால் மோட்டிவேஷன் தானாக வந்து விடும் சிஸ். உங்கள் கதையை ஆர்வமாய் வாசிக்க ஒருவர் இருந்தாலும் அந்த ஒருவருக்காக எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டு எழுதுங்கள். பின்னாளில் உங்கள் பெயரில் ஒரு முடிவுற்ற நாவல் உங்கள் கையில் இருக்கும் என்பதை நினைத்து எழுதுங்கள்.
Top