Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

It's time for break! I need a break from all of these stuffs makkale 😛 Carrier build-up panna poren 💪 செப்டம்பர்லதான் புது கதை. அதுவரை எனக்கு லீவ் வேணும். பர்சனல் வேலை, ரொம்ப முக்கியமான ஒன்னு. அதை முடிக்கிறதுதான் தலையாய கடமை 😌 Till that நோ ரைட்டிங். ரீரன் நாவலும் போட டைம் இல்ல. ஹோப் செப்டம்பர்ல மீட் பண்ணலாம். என் வொர்க்கை சக்ஸஸ்புல்லா முடிச்சிட்டு வரேன் 😊 காத்திருங்கள் அன்பர்களே! 💥💐
It's time for break! I need a break from all of these stuffs makkale 😛 Carrier build-up panna poren 💪 செப்டம்பர்லதான் புது கதை. அதுவரை எனக்கு லீவ் வேணும். பர்சனல் வேலை, ரொம்ப முக்கியமான ஒன்னு. அதை முடிக்கிறதுதான் தலையாய கடமை 😌 Till that நோ ரைட்டிங். ரீரன் நாவலும் போட டைம் இல்ல. பேஸ்புக் அடிக்கடி வர மாட்டேன் 🏃 சோஷியல் மீடியால ரொம்ப ஆக்டீவா இருக்க மாட்டேன். ஹோப் செப்டம்பர்ல மீட் பண்ணலாம். என் வொர்க்கை சக்ஸஸ்புல்லா
ஹாய் சகோஸ்...

என்னுடைய போட்டிக் கதையின் ஐந்தாவது அத்தியாயத்தைப் படித்துப் பாருங்கள்...

Priya ma epavathu ready akitegala epi poda😍😍😍😍😍
  • Like
Reactions: Naseema Ameesan
உதயா
உதயா
கண்டிப்பா சால்வ் பண்ணிடுவேன் 🤗🤗🤗🤨 🤨 ஆனால் ஹீரோ ஆர்மிக்குள்ளே சண்டை போட்டா ஹீரோயின் ஆர்மி காரு ஆர்மி எல்லாம் நம்மை பார்த்து சிரிப்பாங்க 🙂🙂🙂🙂🙂🙂 அதனால் வேண்டாம் 🤣 🤗 🤗
Narmadha mf
Narmadha mf
@உதயா மச்சி உன் கூட சண்டை போட மாட்டேன் டா 😘😘😘😘😘😘😘, இது வைஷுக்கும் 😝😝😝, கங்காரு ஆர்மிக்கும் .... நீங்க என்னோட செல்லா குட்டிடா🤗🤗😘.
உதயா
உதயா
வைஷு மச்சி தான் கங்காரு ஆர்மி 😉😉😉😉😉😉
சிஸ்டர் நீங்க ஆத்தின டீயின் சூடு எங்க கையையும் சுட்டுடுச்சு...எப்போ வேணாலும் வாங்க வரும் போது மருந்து கொண்டு வாங்க 🥺🥺🥺🥺
Top