ப்ரியா சிஸ் கொடுத்த பெரிய எபிய படிச்சு டயர்டுல மயக்கம் போட்டு நிறைய பேர் விழுந்துருப்பீங்க உங்க எல்லாருக்கும் இரண்டு நாளுக்கு முன்னாடி போட்ட ஸ்பெஷல் டீ தருவாங்க குடிச்சிட்டு தெம்பாகிடுங்க
It's time for break! I need a break from all of these stuffs makkale Carrier build-up panna poren செப்டம்பர்லதான் புது கதை. அதுவரை எனக்கு லீவ் வேணும். பர்சனல் வேலை, ரொம்ப முக்கியமான ஒன்னு. அதை முடிக்கிறதுதான் தலையாய கடமை Till that நோ ரைட்டிங். ரீரன் நாவலும் போட டைம் இல்ல. பேஸ்புக் அடிக்கடி வர மாட்டேன் என் வொர்க்கை சக்ஸஸ்புல்லா முடிச்சுட்டு வரேன் அன்பர்களே. காத்திருங்கள்
அதைக் கேட்டவுடன்,”இல்லை” என்று பதிலளித்தாள் நதியா. “ஏன் க்கா? அதைப் பார்த்துட்டுக் கூட ஓகே சொல்லி இருக்கலாம்ல?” என்று தமக்கையிடம் சலித்துக் கொண்டாள் நளினி. “அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு முடிவாகிப் போச்சு! அப்பறம் எதுக்கு ஃபோட்டோ எல்லாம் பார்த்துக்கிட்டு? அதான், நேரிலேயே வருவார் தானே?”...