இப்படிக்கு…
இப்படிக்கு…
வயது ஆயிரம் தொட்டுவிட்டது – என் வயது ஆயிரம் தொட்டுவிட்டது…
Advertisement
இந்த ஆயிரம் வருடத்தில்தான் உலகம் ரொம்ப கெட்டு விட்டது…
மகாத்மா எனும் ஜோதி மங்க காரணமானேன்…
Advertisement
மாபெரும் அமைதி போராட்டங்களை அடக்கும் வாரணமானேன்…
Advertisement
விசையில் தோட்டா உமிழும் எனை
இசைவு கேட்டா வந்துசேரும் வினை…??
Advertisement
பகைமுடிக்கும் எவரும் கோருவதென் துணை…
நல்லார் அல்லார் அறிந்து வருவதில்லை கூற்றின் கணை…
பனைபறிக்க மழைக்குழல் புகுந்த மழைக்காடுகளும் மனிதகுரங்கும் போல…
பணம் பறிக்க மானுடம் சிதற மனங்கள் பதற வித்தாகிறேன்…
கவனத்துடன் கைக்கொள்க…
இப்படிக்கு
துப்பாக்கி…
