Superb story arumaiyaaka irunthathu inimaiyaana niraivaana makizhvaana mudivu pramaadham mam
Nice storyஹாய் அன்பூக்களே,
கரெக்ஷன் இருக்கும். அட்ஜஸ்ட்கரோ அன்பூஸ். நாளைக்கு மாத்திடறேன்
நேத்து உப்பு மிளகாய் மாங்காவுக்கு ஆசைப்பட்டு மிளகாய்பொடி கண்ணுல கொட்டி, இன்னிக்கு ஹாஸ்பிட்டல் போய் கண்ணை கிளீன் பண்ண குடுத்து பத்திரமா திரும்பி வந்துட்டேன். நேத்து எபியை கரெக்ட்டான நேரத்துல போட்டு எல்லாரையும் மூக்குமேல விரல வைக்க வைக்கனும்ன்னு எனக்குநானே சவால்.
போதும் போதும். நா சவால் விட்டதும் போதும். சங்கட்டப்பட்டதும் போதும் ஆத்தீ
வந்துட்டோம் அன்பூஸ். அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கௌரவ் கதையான 'உறவு ராகமிதுவோ' திங்கள் கிழமை இல்லைன்னா புதன்கிழமை வரும் மீண்டும் பதிவோடு இணைவோம் அன்பூஸ்
சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
தேயாத மஞ்சள் நிலா - 27 (1)
தேயாத மஞ்சள் நிலா - 27 (2)
தேயாத மஞ்சள் நிலா - 27 (3)
தேயாத மஞ்சள் நிலா - 27 (4)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
அதானே...... ஒரு வேளை இருக்குமோ. .... குட்டி பையனும் தங்கச்சி பாப்பா கேப்பாங்க லஎங்கேயோ இடிக்குதே சரண் சிஸ்.......
ஏது திடீர்னு உப்பு, மிளகாய் & மாங்கான்னு......
கடைசியா விருஷ்திகா லக்ஷ்மியோட teamல நீங்களும் சேர்ந்துட்டீங்களோ......
Anyways, வாழ்த்துக்கள்..............
Arumaiஹாய் அன்பூக்களே,