Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 20

பிடித்தம் 20 கமலா தனது வீட்டிற்கே செல்வதாக கூறியதால் அவரை முதலில் வீட்டில் விட்டுவிட்டு தங்கள் வீட்டிற்கு கிருபாகரன் குடும்பம் சென்றது.   வீட்டிற்கு சென்றதும் மனோஜ் கிருபாகரனை பார்த்து, “இப்பவாது என்ன பிரச்சனை னு சொல்லுங்க பா”   கிருபாகரன் எரிச்சலுடன், “அதான் முடிஞ்சிருச்சே.. விடு”   “எனக்கு என்னவோ இப்ப தான் ஆரம்பிச்சு இருக்கிற மாதிரி தெரியுது”   “…”   “அப்பா.. எனக்கு காரணம் தெரியனும்”   கிருபாகரன் அவனை முறைத்துவிட்டு அலுவலக […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 19

பிடித்தம் 19   காலை எட்டு மணிக்கு கண்விழித்த மாலினி உற்சாகத்துடன், “இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் எனக்கே எனக்காக என்னாச்சு எனக்கே தெரியவில்லை என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்” என்ற பாடலை உற்சாகத்துடன் முணுமுணுத்தபடி குளியலைறை உள்ளே சென்றாள்.   இன்று அவளது பிறந்தநாள் என்பதோடு அவளது உற்சாகத்தின் முக்கிய காரணம் […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 18

பிடித்தம் 18 அய்யர் ‘கெட்டி மேளம்! கெட்டி மேளம்’ என்று சத்தமாக குரல் கொடுக்கவும், நாதஸ்வர குழுவினர் கெட்டிமேளம் இசை வாசிக்க ஆரம்பிக்க, வெளியே வான வேடிக்கையும் வெடியும் வரிசையாக வெடிக்க, “மாங்கல்யம் தந்துனானே……..” என்ற மங்கள மந்திரத்தை அய்யர் உச்சரிக்க……..   புகழ்வேந்தன் மித்ராணி கழுத்தில் தாலியை அணிவித்து மூன்று முடிச்சிட்டான்.   பத்து நிமிடங்களுக்கு முன்……………………..   மனோஜ் என்னும் ஒருவன் அறையினுள் இருப்பதை கண்டுக்கொள்ளாமல் மித்ராணியும் புகழ்வேந்தனும் சவாலிட்டு நின்றபோது அறைக் கதவு […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 17

பிடித்தம் 17 ஆறு மாதங்களுக்கு முன் முறையான அனுமதி இன்றி கிருபாகரனின் நிறுவனம் கட்டிக் கொண்டிருந்த தரம் குறைந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிர் இழந்திருந்தனர். கொடுக்க வேண்டியதை கொடுத்து முறையான அனுமதி இன்றி கட்டியதையும், சரியான தரம் இல்லாததையும் மூடி மறைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்திருந்தார் கிருபாகரன். இந்த விஷயத்தில் தான் பிரசாத் அவரை அதிகமாக எதிர்த்தது. மனோஜிற்கும் இதில் உடன்பாடு இல்லை என்றாலும் எப்பொழுதும் போல் […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 16

பிடித்தம் 16 உணவகத்தின் வாயிலில் மாலினிக்காக காத்திருந்த கிருஷ்ணமூர்த்தி அவளை உள்ளே அழைத்துச் சென்று அமர்ந்தான்.   மேசைப் பணியாளரிடம் வேண்டிய உணவை சொன்ன பிறகு மாலினி, “அம்மா என்ன சொன்னாங்க?”   “அம்மா என்கிட்ட எதுவும் சொல்ற மாதிரி நீ நடந்துக்கிட்டியா?”   மாலினி தீர்க்கமாக பார்க்க,   “அதான் தெரியுதுல அப்பறம் என்ன கேள்வி?” என்றவன் தீர்க்கமான பார்வையுடன், “என்ன குழப்பம் உனக்கு?”   “குழப்பம் இல்லை யோசனை”   “என்ன?”   “ACP […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 15

குறிப்பு:- யாரும் இந்த சின்ன புள்ளைய திட்டபிடாது… இன்னைக்கும் கல்யாண மண்டபத்துக்கு கூட்டிட்டு போகலை.. ஆனா வியாழன் அன்று கண்டிப்பா கூட்டீட்டு போறேன்.. 🙂   பிடித்தம் 15   “டேய்.. நான் என்ன டா சொன்னேன்? இடிக்கிற மாதிரி வந்து லேசா ரியர் வியு மிரரை மட்டும் இடிச்சி ஒடச்சிட்டு போ னு தானே சொன்னேன்?” என்று கைபேசியில் யாரிடமோ பிரசாத் தனது அறையில் இருந்து கத்திக் கொண்டிருந்தான்.   மறுமுனையில் இருப்பவன், “சாரி சார்.. […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 14

பிடித்தம் 14   மித்ராணியும் கமலாவும் கிளம்பிச் சென்ற சில மணி நேரத்தில் பிரசாத் கமலாவை கைபேசியில் அழைத்தான்.   கமலா, “ஹலோ” என்றதும்,   பிரசாத், “அத்தை மித்து பக்கத்தில் இருக்கிறாளா?”   “இல்ல.. அவ ரூமில் இருக்கிறா.. குடுக்கவா?” என்றதும்,   அவன் அவசரமாக, “இல்ல.. வேணாம்.. நான் உங்க கிட்ட தான் பேசணும் அத்தை.. மித்து பக்கத்தில் இல்லைனா பெட்டர்” என்றான்.   “என்ன?” என்று அவர் யோசனையுடன் வினவ,   அவனோ, […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 13

பிடித்தம் 13   அலுவலகத்திற்கு வந்த புகழ்வேந்தன் சதீஷை அழைத்து, “கல்யாண ஏற்பாட்டை ரொம்ப சிறப்பா செய்யணும்.. எல்லாமே பெஸ்ட்டா இருக்கணும்..”   “சூர் பாஸ்.. நான் பார்த்துக்கிறேன்”   “எல்லாத்தையும் நீயே நேரிடையா செய்ற”   “எஸ் பாஸ்”   “பாட்டு போடுறதில் இருந்து சாப்பாட்டு மெனு வரை நான் சொல்றது தான் போடணும்”   “கண்டிப்பா பாஸ்”   “அந்தாளு தர பணத்தை ஏதாவது அநாதை ஆசிரமத்திற்கு அனுப்பிடு.. கல்யாண செலவு முழுவதும் நம்மோடதா […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 12

பிடித்தம் 12 அன்று சிறிது நேரம் கழித்து ராகுல் பிரசாத்தை அழைத்த போது பிரசாத் தான் வேறு ஒரு பெண்ணை விரும்புவதாகவும், இன்னும் தன் காதலை அந்த பெண்ணிடம் கூறவில்லை என்றும் கூறியவன் ராகுல் அந்த பெண் யாரென்று கேட்டதிற்கு தன் காதலை அந்த பெண் ஏற்றுக் கொண்ட பிறகு அவள் யாரென்று சொல்வதாக கூறி ராகுலை சமாளித்தான். ராகுலும் மனதை தேற்றிக் கொண்டு நண்பனின் காதல் வெற்றிப் பெற வாழ்த்தி அழைப்பைத் துண்டித்தான்.   அடுத்து […]

Readmore

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 11

பிடித்தம் 11 அடுத்த நாள் நடந்த நண்பனின் கல்யாணத்தில் வெற்றிவேலின் கவனம் சிறிதும் இல்லை. அவனது கவனம் முழுவதும் அவனது தேவதையிடம் தான் இருந்தது. அதுவும் அவளை முதல் முறை புடவையில் பார்க்கவும் அவனது இதயம் வேகமாக தாளமிட ஆரம்பித்தது.   வெற்றிவேலின் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் மாலினி சுற்றிக் கொண்டிருந்தாள்.   முகூர்த்ததிற்கு சிறிது நேரம் முன் மாலினியின் தந்தை அருணாசலமும் தாய் புஷ்பாவும் மண்டபத்தினுள் நுழைந்தனர். மாலினி மகிழ்ச்சியுடன் […]

Readmore