Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 17

Advertisement

:love: :love: :love:

அத்தை எவ்ளோ பாசமா உன்னை அணைச்சுக்குறாங்க.....
நீ நேர்ந்துவிட்ட கெடா மாதிரி தலையாட்டிகிட்டே போற.........
உனக்கு தான் கல்யாணம் உன்னோட வட்டிக்காரன் தான் மாப்பிள்ளை னு எப்போ புரியும் மங்குனி மணி.......

இந்த வசு ரொம்பவே selfish....... வீரா கிட்ட நல்ல வாங்குவா போல.......
எவ்ளோ கொழுப்பான பேச்சு.......
வசு வாசு திட்டம் மணிக்கிட்ட நிறைவேற விடமாட்டான் வீரா.......
மணி நினச்சா மாதிரி வாழ்க்கை கொடுப்பான் அனால் இந்த புள்ளைக்கு புரியலையே.....
வட்டிக்காரன் உடம்பு இளைக்க மணி ஏத்த னு அப்போ இன்னும் exercise பண்ணப்போறாங்களா :p :p :p
 
Last edited:
Nice update

இந்த வசுந்தரா புத்தி ஏன் இப்படி மாறிப்போச்சு??? ??? மணிமேகலையின் பலவீனமான அவள் சிறுவயதில் செய்த அந்த சிறு செயல் தான் என்ன?? ??? (சைட் அடிக்கிறதா??)

மணிக்கு இன்னும் தனக்கு யார் மாப்பிள்ளைன்னு தெரியல.. ??? வட்டிதான் மாப்பிள்ளைன்னு தெரிய வரும்போது???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top