Nice update
Enna than ooruku Dan na irrunthalum veetuku poonai kutty than banu mam.wifeku virumbi thanae bayanthu karar .athu summanae lololaikuஹா ஹா ஹா
யோவ் ஆடிட்டர்
ஜித்தேந்தர் மூலமா உட்கார்ந்த இடத்திலேயே அம்புட்டு வேலையையும் சுளுவா முடிக்கிற நீயி அந்த பிஸ்க்கோத்து பொஞ்சாதிக்கு இப்படி பயப்படுறியே
இதெல்லாம் நல்லாயில்லே, இளமாறன் தம்பி
ஹஸ்பெண்ட்டுன்னா கெத்தா இருக்க வேண்டாமோ?
இப்படி பொஞ்சாதியிடம் டம்மி பீஸா இருக்கக் கூடாது, ஆடிட்டர் ஸார்
அடுத்தாப்ல ஜூனியர் ஆடிட்டர் or ஜூனியர் டீச்சர் வரப் போறதை உங்கூட்டுக்காரன் இளா இளா இளா இளமாறன்கிட்டே நீ எப்போ சொல்லுவே, ராஜநந்தினி மேடம்?
சூப்பர் எபிDear friends.
Here the next episode.. padichitu thoughts share pannunga.. thanks for urs cmnts and likes..
Oru Mudivin Thuvakkam 25 1 - Tamil Novels at TamilNovelWriters
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் — 25 கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்த மாறனின் மேல்.. தானும் படுத்திருந்தாள் கவிழ்ந்த நிலையிலேயே.. தன் மொத்த உடலும் மாறனின் மேல் படிந்திருக்க.. ‘லாலா.. லா.. லா.. இளா.. இளா..” என முனுமுனுத்துக்கொண்டிருந்தாள் நந்தினி.. ‘இதென்னடி பாட்டு...tamilnovelwriters.comOru Mudivin Thuvakkam 25 2 - Tamil Novels at TamilNovelWriters
‘பார்த்தியா.. நான்தான் நந்து குழந்தையா இருக்கும்போதில இருந்து சொல்றேன்.. ஒருமுறை போய் குழந்தையை காட்டிட்டு வா.. உன்னை ஏத்துக்குவாங்கன்னு.. நீதான் உன் மாமனாருக்கு பயந்துகிட்டு இங்கையே இருந்திட்ட.. எப்படியோ.. சந்தோசமா இருந்தா சரிகண்ணு..” என்றவரின் குரல் தழுதழுத்தது...tamilnovelwriters.com