பொறுமையா படிங்க... பெருசா இருக்கும் இந்த ud...!!! இதற்கடுத்து வரப்போற பதிவு தான் இறுதி பதிவு, கடைசி பதிவு... அத்தோட இக்கதை, ஒரு பெரிய கும்பிடு போட்டு முடிய போகுது... ஹாஹா....
RESORT MODEL

tamilnovelwriters.com
tamilnovelwriters.com
tamilnovelwriters.com
RESORT MODEL

PRIYA MOHAN’S கலாட்டா காதல் 24.1 - Tamil Novels at TamilNovelWriters
கலாட்டா 24.1 அறைக்குள் சுருண்டு படுத்திருந்த லட்சுமி, கதவு தட்டப்படும் ஓசையில் எழுந்து வந்தார். வெளியே தெய்வானையை கண்டதும் மகிழ்ந்து போனவராய், “அண்ணி…!” என அவர் கரத்தை பற்றிக்கொள்ள, “வந்தவங்களை ‘வாங்க’ன்னு நீ வந்து வரவேற்க்கனும்! அதவிட்டுட்டு இப்படி ரூம்க்குள்ள அடைஞ்சு கிடக்குற...
PRIYA MOHAN’S கலாட்டா காதல் 24.2 - Tamil Novels at TamilNovelWriters
கலாட்டா 24.2 இரவு, இரண்டு மணி இருபது நிமிடங்கள்… சுட சுட இருந்த டீயில் எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து, மெதுவடையை அதில் தொட்டு சுவைத்துக்கொண்டிருந்தனர் தலைவனும், அல்லக்கைகளும். முகம் குரங்கு குல்லாவால் மறைக்கப்பட்டிருந்தாலும், வாய் அருகே கிடைத்த சிறு இடைவெளியில் வடை உள்ளே...
PRIYA MOHAN’S கலாட்டா 24.3 - Tamil Novels at TamilNovelWriters
கலாட்டா 24.3 ஜெயதேவ், “பொழுதே விடிய போகுது! காலைல திறப்புவிழாவை வச்சுக்கிட்டு, எந்த கூமுட்டை நம்ம இடத்துலயே நம்மளை கடத்தி வச்சுருப்பான்?” என்றார் சந்தேகமாய். “நீதானேடா சொன்ன இது உன் பொண்டாட்டி வேலையா இருக்கும்ன்னு? அந்த நம்பிக்கைல தானே நானே தைரியமா இருக்கேன்?” என ராஜகோபால்...